Category: விளையாட்டு

விளையாட்டு

8 மாதக் கருவுடன் ஓட்டப் பந்தயத்தில் ஓடி சாதனை படைத்த அமெரிக்க வீராங்கனை…!8 மாதக் கருவுடன் ஓட்டப் பந்தயத்தில் ஓடி சாதனை படைத்த அமெரிக்க வீராங்கனை…!

நியூ யார்க் :- சாதனைக்கு வயது மட்டுமல்ல.., கர்ப்பம் கூட ஒரு தடையே அல்ல என்று 8 மாத கர்ப்பிணியாக இருக்கும் அலிசியா மோண்ட்டானோ நிரூபித்துள்ளார். அமெரிக்காவை சேர்ந்த இவர், தேசிய அளவில் மத்திய தூர ஓட்டப் பந்தயங்களில் பங்கேற்று 5

லடாக் ஏரியில் மீண்டும் ஊடுருவிய சீனா…லடாக் ஏரியில் மீண்டும் ஊடுருவிய சீனா…

ஜம்மு:- காஷ்மீர் மாநிலத்தில் 2 மாவட்டங்களுடன் லடாக் பகுதி உள்ளது. கிழக்கு லடாக்கில் உள்ள பான்காங் ஏரி உள்ளது. இந்தியா–சீனா இரு நாடுகளுக்கும் இந்த ஏரியில் சம பங்கு உள்ளது. இந்த நிலையில் அந்த ஏரிக்குள் சீன படகுகள், சுமார் 5

உலக கோப்பை கால்பந்து:கால்இறுதிக்கு முன்னேறுமா பிரேசில்?…உலக கோப்பை கால்பந்து:கால்இறுதிக்கு முன்னேறுமா பிரேசில்?…

பெலோஹால் சோன்ட்:-உலக கோப்பை கால்பந்து போட்டியில் நேற்று முன்தினம் ‘லீக்’ ஆட்டங்கள் முடிந்தது. ‘நாக்அவுட்’ சுற்றுக்கு பிரேசில், மெக்சிகோ, நெதர்லாந்து, சிலி, கொலம்பியா, கிரீஸ், கோஸ்டாரிகா, உருகுவே, பிரான்ஸ், சுவிட்சர்லாந்து, அர்ஜென்டினா, நைஜீரியா, ஜெர்மனி, அமெரிக்கா, பெல்ஜியம், அல்ஜீரியா ஆகிய 16

இத்தாலி வீரரை கடித்த உருகுவேயின் சுராசுக்கு 4 மாதம் தடை!…இத்தாலி வீரரை கடித்த உருகுவேயின் சுராசுக்கு 4 மாதம் தடை!…

சாவ் பாவ்லோ:-உருகுவே அணியின் முன்னணி கால்பந்து வீரர் லுயிஸ் சுராஸ். உலகின் தலைசிறந்த வீரரான அவர் உலகக் கோப்பை தொடரில் இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் 2 கோல் அடித்து முத்திரை பதித்திருந்தார். ஆனால், இத்தாலிக்கு எதிரான ஆட்டத்தில் வீரரை கடித்ததால் சர்ச்சையில்

உலக கோப்பை கால்பந்து:அமெரிக்காவை வீழ்த்தியது ஜெர்மனி!…உலக கோப்பை கால்பந்து:அமெரிக்காவை வீழ்த்தியது ஜெர்மனி!…

ரெசிப்:-உலக கோப்பை கால்பந்து போட்டியில் ஜெர்மனி அணியும் அமெரிக்க அணியும் மோதின. ஆட்டத்தின் 10வது நிமிடத்தில் ஜெர்மனிக்கு கார்னர் ஷாட் வாய்ப்பு கிடைத்தது. க்ரூஸ் அடித்த கார்னர் ஷாட்டை அமெரிக்காவின் ஜான்சன் கோல் போடாதவாறு தடுத்தார்.11வது நிமிடத்தில் ஹொவேடேசுக்கு மஞ்சள் அட்டை

பிரபல கிரிக்கெட் வீரர் அக்தர் ரகசிய திருமணம்!… 20 வயது இளம்பெண்ணை மணந்தார்…பிரபல கிரிக்கெட் வீரர் அக்தர் ரகசிய திருமணம்!… 20 வயது இளம்பெண்ணை மணந்தார்…

கராச்சி:-பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீரர் சோயிப் அக்தர்.39 வயதான இவர், 20 வயது இளம் பெண்ணான ரூபாப்பை திருமணம் செய்து கொண்டார். ஹாரிப்பூர் பகுதியில் ரகசியமாக இந்த திருமணம் நடந்தது. இரு குடும்பத்தினரும் ஏற்கனவே பேசி நிச்சயத்தப்படி இந்த

ஐ.சி.சி. தலைவராக பொறுப்பேற்றார் சீனிவாசன்!…ஐ.சி.சி. தலைவராக பொறுப்பேற்றார் சீனிவாசன்!…

புதுடெல்லி:-சர்வதேச கிரிக்கெட் அமைப்பின் தலைவராக சீனிவாசன் இன்று பொறுப்பேற்றார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான சீனிவாசன் இன்று ஐ.சி.சி. தலைவராக பொறுப்பேற்றார். ஐ.பி.எல். போட்டியில் நடைபெற்ற சூதாட்டத்தில் சென்னை அணியின் உரிமையாளரான சீனிவாசனின் மருமகன் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டது. அவர்மீதான விசாரணை

உலக கோப்பை கால்பந்து: நைஜீரியாவை வீழ்த்தியது அர்ஜெண்டினா!…உலக கோப்பை கால்பந்து: நைஜீரியாவை வீழ்த்தியது அர்ஜெண்டினா!…

போர்டோ அலெக்ரெ:-உலக கோப்பை கால்பந்து போட்டியின் இன்றைய ஆட்டத்தில் நைஜீரியாவும் அர்ஜெண்டினாவும் மோதின. ஆட்டம் தொடங்கிய முதல் நிமிடத்திலேயே அர்ஜெண்டினாவின் சாபெல்டா பவுல் செய்ததற்காக அபராதம் விதிக்கப்பட்டது. அடுத்த நிமிடத்தில் ஓடம் விங்கிக்கும் இதே காரணத்திற்காக அபராதம் விதிக்கப்பட்டது. ஆட்டத்தின் 3வது

வாடிகனில் போப் உருவாக்கிய கிரிக்கெட் அணி!…வாடிகனில் போப் உருவாக்கிய கிரிக்கெட் அணி!…

வாடிகன் சிட்டி:-போப் பிரான்சிஸ் உருவாக்கியுள்ள முதல் கிரிக்கெட் அணி வாடிகனில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. செயின்ட் பீட்டர்ஸ் கிளப் என்று அழைக்கப்படும் இந்த அணியில் எட்டு இந்தியர்கள், இரண்டு இலங்கை நாட்டவர், ஒரு பாகிஸ்தானியர் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த அணியின் கேப்டனாக இங்கிலாந்தைச் சேர்ந்த

2015ம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட் தொடர்?…2015ம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட் தொடர்?…

கராச்சி:-மும்பை தீவிரவாத தாக்குதல் சம்பவத்திற்கு பிறகு பாகிஸ்தானுடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுவதை இந்தியா தவிர்த்து வந்தது. அதே சமயம் இந்தியாவுடன் கிரிக்கெட் உறவை புதுப்பிக்க பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தொடர்ந்து பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது. இதற்கிடையே சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலில் (ஐ.சி.சி.)