Category: விளையாட்டு

விளையாட்டு

ஒரு இன்னிங்சில் 350 ரன்கள் குவித்து இங்கிலாந்து வீரர் உலக சாதனை!…ஒரு இன்னிங்சில் 350 ரன்கள் குவித்து இங்கிலாந்து வீரர் உலக சாதனை!…

லண்டன்:-லண்டன் தேசிய கிளப் சாம்பியன்ஷிப் கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நடந்து வருகிறது. இதில் கிளாடிஸ் கிளப் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் நான்ட்விச் அணி 500 ரன்கள் வித்தியாசத்தில் சாதனை வெற்றி பெற்றது. முதலில் ஆடிய நான்ட்விச் அணி நிர்ணயிக்கப்பட்ட 45

மொபைல் நிறுவனம் மீது கேப்டன் டோனி வழக்கு!…மொபைல் நிறுவனம் மீது கேப்டன் டோனி வழக்கு!…

புது டெல்லி:-இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் டோனி தனியார் நிறுவனம் மீது ஏற்கனவே வழக்கு தொடர்ந்து இருந்தார். தனக்கு வழங்க வேண்டிய ரூ.10 கோடி பணத்தை செலுத்தாமல் பாக்கி வைத்திருப்பதாக மனுவில் தெரிவித்தார். இதை தொடர்ந்து டோனியின் பெயரை பயன்படுத்தக் கூடாது

மும்பை கேப்டன் ரோகித் சர்மாவிற்கு அபராதம்!…மும்பை கேப்டன் ரோகித் சர்மாவிற்கு அபராதம்!…

மும்பை:-ஐ.பி.எல். சீசன்-8 கிரிக்கெட் திருவிழா இந்தியா முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் நடைபெற்று வருகிறது. கடந்த 8-ந்தேதி தொடங்கிய இந்த திருவிழாவின் 19-வது லீக் போட்டி பெங்களூர் சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இதில் பெங்களூர் அணியை 18 ரன் வித்தியாசத்தில் மும்பை

கேட்ச் பிடிக்க முயன்றபோது மோதிக்கொண்டதால் கிரிக்கெட் வீரர் மரணம்!…கேட்ச் பிடிக்க முயன்றபோது மோதிக்கொண்டதால் கிரிக்கெட் வீரர் மரணம்!…

கொல்கத்தா:-கிளப் போட்டியின் போது எதிரணி பேட்ஸ்மேன் அடித்த உயரமான கேட்ச்சை பிடிக்க முயன்ற 20 வயதான கேஷ்ரி, மற்றொரு வீரருடன் எதிர்பாராதவிதமாக மோதிக்கொண்டார். இதனால் சுயநினைவு இழந்த அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். கடந்த 3 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த அவர்,

பாகிஸ்தானுக்கு எதிரான ஒரு நாள் தொடரை வென்றது வங்காளதேசம்!…பாகிஸ்தானுக்கு எதிரான ஒரு நாள் தொடரை வென்றது வங்காளதேசம்!…

டாக்கா:-பாகிஸ்தான்-வங்காளதேசம் கிரிக்கெட் அணிகள் இடையிலான 2-வது ஒரு நாள் போட்டி டாக்காவில் நேற்று நடந்தது. இதில் டாஸ் ஜெயித்து முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 77 ரன்னுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து அதிர்ச்சிக்குள்ளானது. பிறகு ஹாரிஸ் சோகைல் (44 ரன்),

வாயில் செல்லோடேப் ஒட்டிக் கொண்டு வந்த போலார்ட்!…வாயில் செல்லோடேப் ஒட்டிக் கொண்டு வந்த போலார்ட்!…

பெங்களூர்:-நேற்று நடந்த ஐபிஎல் தொடரின் 16வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 209 ரன்கள் குவித்ததையடுத்து 210 ரன்கள் வெற்றி இலக்குடன் பெங்களூர் ராயல் சேலஞ்ஜர்ஸ் அணி களமிறங்கியது. ஆட்டத்தின் 3வது ஓவரின் போது பேட்ஸ்மேன் கிறிஸ் கெயிலுக்கு அருகில்

அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இங்கிலாந்து வீரர் என்ற சாதனை படைத்த ஆண்டர்சன்!…அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இங்கிலாந்து வீரர் என்ற சாதனை படைத்த ஆண்டர்சன்!…

ஆண்டிகுவா:-இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளரான ஆண்டர்சன், நேற்று ராம்தினின் விக்கெட்டை வீழ்த்தி, இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டனும், வேகப்பந்து வீச்சாளருமான இயன் போத்தமின் சாதனையை முறியடித்தார். டெஸ்ட் அரங்கில் 100 போட்டிகளில் பங்கேற்று 187 இன்னிங்சில் விளையாடியுள்ள ஆண்டர்சன் 384 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

மும்பை இண்டியன்ஸ் அணியை எளிதாக வென்றது சென்னை!…மும்பை இண்டியன்ஸ் அணியை எளிதாக வென்றது சென்னை!…

மும்பை:-ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்- மும்பை இண்டியன்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது.துவக்க வீரர் பார்த்தீவ் பட்டேல் ரன் எதுவும் எடுக்காமல் நெஹ்ரா பந்தில்

கிறிஸ் கெய்ல் சாதனையை முறியடித்த ஷேவாக்!…கிறிஸ் கெய்ல் சாதனையை முறியடித்த ஷேவாக்!…

பெங்களூர்:-பெங்களூர் அணியில் இடம் பெற்றுள்ள வெஸ்ட்இண்டீஸ் வீரர் கிறிஸ் கெய்ல். சிறந்த அதிரடி வீரரான அவர் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சாதனைகள் பல படைத்துள்ளார். ஒரு ஆட்டத்தில் அதிக ரன் எடுத்த வீரர், அதிக சிக்சர் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

பெற்றோரின் உருவத்தை பச்சைகுத்திய கிரிக்கெட் வீரர்!…பெற்றோரின் உருவத்தை பச்சைகுத்திய கிரிக்கெட் வீரர்!…

கொல்கத்தா:-ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக சூர்யகுமார் யாதவ் விளையாடி வருகிறார். மும்பைக்கு எதிரான தொடக்க ஆட்டத்தில் 20 பந்துகளில் 5 சிக்சருடன் 46 ரன்கள் விளாசி வெற்றிக்கு வித்திட்டார். சூர்யகுமார் யாதவின் திறமையை கண்டு வியந்த அணி நிர்வாகம்