Category: விளையாட்டு

விளையாட்டு

2016ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிக்கு தயாராக 45 வீரர்கள் தேர்வு!…2016ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிக்கு தயாராக 45 வீரர்கள் தேர்வு!…

புதுடெல்லி:-2016ம் ஆண்டு ரியோடி ஜெனீரோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் பதக்க வேட்டைக்கு தயாராகும் வகையில் பதக்க வாய்ப்பு உள்ள வீரர்களை தேர்வு செய்து அவர்களுக்கு நவீன பயிற்சி வசதிகளை அளிக்க மத்திய விளையாட்டு அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. வீரர்களின் பயிற்சிக்காக ரூ.30 கோடி

கைவிரலில் காயம்: 2 போட்டிகளில் அஸ்வின் ஆடமாட்டார்!…கைவிரலில் காயம்: 2 போட்டிகளில் அஸ்வின் ஆடமாட்டார்!…

சென்னை:-கொல்கத்தாவுக்கு எதிரான நேற்றைய போட்டியில் சென்னை அணியின் வீரர் அஸ்வின் பந்துவீச்சு அபாரமாக இருந்தது. அவர் 2 ஓவர் வீசி 5 ரன் கொடுத்து 2 முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றினார். அவரது பந்துவீச்சில் ராபின் உத்தப்பா, மணிஷ் பாண்டே ஆட்டம் இழந்தனர்.

டென்னிஸ் தரவரிசையில் ஜோகோவிக் தொடர்ந்து முதலிடம்!…டென்னிஸ் தரவரிசையில் ஜோகோவிக் தொடர்ந்து முதலிடம்!…

மாட்ரிட்:-ஏடிபி சர்வதேச டென்னிஸ் தரவரிசைப் பட்டியல் நேற்று வெளியிட்டது. இதில், ஆண்கள் ஒற்றையர் பிரிவில் செர்பிய வீரர் நோவக் ஜோகோவிக் 13845 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்தார். இவர் கடந்த 144 வாரங்களாக தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். இவருக்கு அடுத்தப்படியாக சுவிட்சர்லாந்தை சேர்ந்த

மலேசிய பேட்மிண்டன் வீரர் லீக்கு 8 மாதம் தடை!…மலேசிய பேட்மிண்டன் வீரர் லீக்கு 8 மாதம் தடை!…

கோலாலம்பூர்:-உலக பேட்மிண்டன் ஆண்கள் ஒற்றையர் தர வரிசையில் நம்பர் ஒன் இடத்தை தொடர்ந்து 199 வாரங்கள் வகித்த மலேசியாவின் முன்னணி வீரர் லீ ஷோங் வெய், கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் இந்தோனேஷியாவில் உள்ள ஜகர்தாவில் நடந்த உலக பேட்மிண்டன் சாம்பியன்

சோலார் மின்சார வசதி கொண்ட உலகின் முதல் கிரிக்கெட் மைதானம்!…சோலார் மின்சார வசதி கொண்ட உலகின் முதல் கிரிக்கெட் மைதானம்!…

பெங்களூர்:-பெங்களூர் சின்னச்சாமி கிரிக்கெட் ஸ்டேடியத்தில் சூரியஒளியில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் வசதி அமைக்கப்பட்டுள்ளது. 400 கிலோ வாட் மின்சாரம் உற்பத்தி செய்வதற்காக தகடுகளை ஸ்டேடியத்தின் மேற்கூரையில் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான செலவு ரூ.4½ கோடியாகும். இந்த சூரியஒளி மின் உற்பத்தி மூலம் தினசரி

42வது பிறந்தநாளை எளிமையாக கொண்டாடிய சச்சின் தெண்டுல்கர்!…42வது பிறந்தநாளை எளிமையாக கொண்டாடிய சச்சின் தெண்டுல்கர்!…

மும்பை:-இந்திய கிரிக்கெட்டின் இமயமும், சாதனை நாயகனுமான சச்சின் தெண்டுல்கருக்கு நேற்று 42-வது வயது பிறந்தது. அவர் பிறந்த நாளை மும்பையில் தனது குடும்பத்தினருடன் எளிமையாக கொண்டாடினார். சதத்தில் சதம் கண்டவரான சச்சின் தெண்டுல்கர் 2013-ம் ஆண்டில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விடைபெற்றாலும்,

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மொத்த மதிப்பு வெறும் ரூ.5 லட்சம் தான் – சீனிவாசன்!…சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மொத்த மதிப்பு வெறும் ரூ.5 லட்சம் தான் – சீனிவாசன்!…

மும்பை:-ஐ.பி.எல். அமைப்பின் முக்கிய அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மொத்த மதிப்பு வெறும் 5 லட்சம் ரூபாய் என அந்த அணியின் உரிமையாளர்கள் மதிப்பிட்டு இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்திய கிரிக்கெட் வாரியத்தின் முன்னாள் தலைவர் ஒருவர் ஐ.பி.எல். அணியின்

பாகிஸ்தானை ஒயிட் வாஷ் செய்தது வங்காளதேசம்!…பாகிஸ்தானை ஒயிட் வாஷ் செய்தது வங்காளதேசம்!…

மிர்புர்:-வங்காள தேசத்தில் சுற்றுப்பயணம் செய்துள்ள பாகிஸ்தான் அணி ஏற்கனவே நடந்து முடிந்த இரண்டு ஒருநாள் போட்டியில் தோல்வியடைந்து தொடரை முதன் முறையாக வங்காள தேசத்தில் தோற்றது. இந்நிலையில் நேற்று 3-வது ஆட்டம் தொடங்கியது. டாஸ் வென்று பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது.

மேலும் ஒரு கிரிக்கெட் வீரருக்கு தலையில் காயம்!…மேலும் ஒரு கிரிக்கெட் வீரருக்கு தலையில் காயம்!…

கொல்கத்தா:-சமீப காலமாக ஆடுகளங்களில் கிரிக்கெட் வீரர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது. ஆஸ்திரேலிய டெஸ்ட் வீரர் ஹியூக்ஸ் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பவுன்சர் பந்து தாக்கி மரணம் அடைந்தார். இந்த சம்பவம் கிரிக்கெட் உலகையே கடுமையாக அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. கடந்த சில

ஐ.பி.எல். தொடரில் 100 விக்கெட் வீழ்த்திய 4-வது வீரர் என்ற பெருமை பெற்ற சாவ்லா!…ஐ.பி.எல். தொடரில் 100 விக்கெட் வீழ்த்திய 4-வது வீரர் என்ற பெருமை பெற்ற சாவ்லா!…

நியூடெல்லி:-டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் கொல்கத்தா அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணியை கொல்கத்தா அணி 146 ரன்களில் சுருட்டியது. சிறப்பாக பந்து வீசிய சுழற்பந்து வீச்சாளர் பியூஸ்