Category: விளையாட்டு

விளையாட்டு

ஹேக் செய்யப்பட்ட கோலியின் இணையதளம் !!ஹேக் செய்யப்பட்ட கோலியின் இணையதளம் !!

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியின் அதிகாரபூர்வமான இணையதளம் என கூறப்படும் தளம் ஹேக்கர்களால் ஹேக் செய்யப்பட்டுள்ளது.விராட் கோலியின் இணையதளம் வங்கதேச ஹேக்கர்களால் ஹேக் செய்யப்பட்டுள்ளது.நடந்து முடிந்த ஆசிய கோப்பையை இந்திய வென்றது.இறுதி போட்டியில் வந்தேசத்தை வீழ்த்தியது இந்தியா.இந்த போட்டியில்

தேசிய கிரிக்கெட் அகாடமியை புறக்கணிக்கும் இந்திய கிரிக்கெட் வீரர்கள் !தேசிய கிரிக்கெட் அகாடமியை புறக்கணிக்கும் இந்திய கிரிக்கெட் வீரர்கள் !

தேசிய கிரிக்கெட் அகாடமி பெங்களூருவில் உள்ளது. இதனை இந்திய கிரிக்கெட் வீரர்கள் புறக்கணித்து வருவதாக தகவல்கள் வந்துள்ளது. தேசிய கிரிக்கெட் அகாடமி இந்திய கிரிக்கெட் வீரர்களின் உடல்நிலை மற்றும் தகுதி பற்றி பரிசோதித்து, மேல் சிகிச்சை போன்றவற்றில் உதவ வேண்டும். ஆனால்,

மைதானம் மாற்ற படுகிறதா ? பிசிசிஐ மோதல் !மைதானம் மாற்ற படுகிறதா ? பிசிசிஐ மோதல் !

வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. தொடரின் 2 -வது ஒருநாள் போட்டியானது அறிவிக்கப்பட்டபடி இந்தூர் மைதானத்தில் நடக்குமா என கேள்வி எழுந்துள்ளது.இந்தூர் ஸ்டேடியம் மத்திய பிரதேச கிரிக்கெட் வாரியத்தின் கட்டுப்பாட்டில் வருகிறது.பிசிசிஐ விதிகளின் படி மைதானத்தில் விற்பனையாகும் டிக்கெட்டுகளில்,90%

புதிய அணியாக மேற்கிந்திய தீவுகளை எதிர்கொள்ளும் இந்தியா !புதிய அணியாக மேற்கிந்திய தீவுகளை எதிர்கொள்ளும் இந்தியா !

இந்தியாவில் சுற்றுபயணம் மேற்கொள்ளவுள்ள மேற்கிந்திய தீவுகளை கிரிக்கெட் அணி இந்திய அணியை இரண்டு டெஸ்ட் போட்டிகளில் எதிர் கொள்கிறது .அதற்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.சிலருக்கு ஓய்வும்,புதுமுகங்களுக்கு வாய்ப்பும் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி ,ஷிகர் தவான் ,முரளி விஜய் ஆகியோர் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.இருவரும் இங்கிலாந்து

ஆசிய கோப்பை 2018 சாம்பியன் இந்தியா ! அபார வெற்றி !ஆசிய கோப்பை 2018 சாம்பியன் இந்தியா ! அபார வெற்றி !

ஆசிய கோப்பை கிரிக்கெட்டுக்கான இறுதி போட்டியில் வங்கதேச அணியினை மூன்று விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றிபெற்றது இந்தியா. ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் துபாயில் நடைபெற்று வந்தது . இதன் இறுதி போட்டியில் இந்தியா வங்கதேச அணிகள் மோதின. டாஸ் வென்று

பாகிஸ்தானை வீழ்த்தி ஆசியக்கோப்பை இறுதி போட்டிக்கு சென்றது வங்கதேசம் !பாகிஸ்தானை வீழ்த்தி ஆசியக்கோப்பை இறுதி போட்டிக்கு சென்றது வங்கதேசம் !

ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றின் கடைசி ஆட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி இறுதி போட்டிக்கு சென்றது வங்கதேசம்.இது பாகிஸ்தான் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றின் கடைசி ஆட்டம் இன்று அபுதாபியில் நடைபெற்றது .இதில் பாகிஸ்தான்,வங்கதேச அணிகள் மோதின

இந்திய கேப்டன் விராட் கோலிக்கு ‘கேல்ரத்னா’ விருது -ஜனாதிபதி வழங்கினார் .இந்திய கேப்டன் விராட் கோலிக்கு ‘கேல்ரத்னா’ விருது -ஜனாதிபதி வழங்கினார் .

விளையாட்டு துறையில் சிறந்து விளங்கும் வீரர்,வீராங்கனைகளுக்கு வருடந்தோறும் விருதுகள் வழங்கி சிறப்பித்து வருகிறது மத்திய அரசு .இதற்காக கமிட்டி அமைக்கப்பட்டு ,பரிசீலனை செய்யப்பட்டு விளையாட்டுத்துறை அமைச்சகத்துக்கு அனுப்பப்பட்டது .அவர்கள் பரிசு பெறுபவர்களின் பட்டியலை வெளியிட்டிருந்தார்கள்.அதன்படி, வீரர்களுக்கு விருதுகள் இன்று ஜனாதிபதி கைகளால்

முக்கிய கட்டத்தை எட்டியுள்ள ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி . வெல்லப்போவது யார் ??முக்கிய கட்டத்தை எட்டியுள்ள ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி . வெல்லப்போவது யார் ??

இந்தியா,பாகிஸ்தான் உள்ளிட்ட ஆறு நாடுகள் கலந்து கொண்ட ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது.இதில் நடைபெற்ற தகுதி சுற்று ஆட்டங்கள் மூலம் இந்தியா ,பாகிஸ்தான் , வங்கதேசம் , ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் “சூப்பர் 4”

இங்கிலாந் இந்தியா இடையே நடைபெறும் முதல் டீ-20 ஆட்டம் இன்று நடக்க உள்ளது!! பந்துவீச்சை சமளிக்குமா இங்கிலாந்து??இங்கிலாந் இந்தியா இடையே நடைபெறும் முதல் டீ-20 ஆட்டம் இன்று நடக்க உள்ளது!! பந்துவீச்சை சமளிக்குமா இங்கிலாந்து??

மான்செஸ்டர்: இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி, இந்திய நேரப்படி இன்று இரவு 10 மணிக்கு மான்செஸ்டரில் துவங்க உள்ளது. இதுவே தொடரின் முதல் போட்டி என்பதால் இரு அணிகளும் வெற்றியுடன் தொடரை தொடங்குவதில் முனைப்பாக இருக்கின்றன.

தங்கமகன் மாரியப்பனை பாராட்டிய வீரேந்திர சேவாக்தங்கமகன் மாரியப்பனை பாராட்டிய வீரேந்திர சேவாக்

கடந்த ஆண்டு ரியோ டி ஜெனீரோவில் பாரா ஒலிம்பிக் போட்டி நடைபெற்றது அதில் உயரம் தாண்டுதல் போட்டியில் சேலத்தை சேர்ந்த மாரியப்பன் இந்தியா சார்பில் கலந்து கொண்டு தங்கப்பதக்கம் வென்றார். தங்க மகனை அன்று நாடே பாராட்டியது, இந்த நிலையில் பல்வேறு