உலக கோப்பைக்கான இந்திய அணியில் யுவராஜுக்கு இடமில்லை!…உலக கோப்பைக்கான இந்திய அணியில் யுவராஜுக்கு இடமில்லை!…
மும்பை:-உலக கோப்பை போட்டிக்கான இந்திய அணி இன்று தேர்வு செய்யப்பட்டது. மும்பையில் நடைபெற்ற தேர்வு குழு கூட்டத்தில் 15 பேர் கொண்ட இந்திய வீரர்கள் இன்று தேர்வு செய்யப்பட்டனர். அதில் கேப்டன் டோனி, தவான், ரகானே, கோலி, ரோகித் சர்மா, ரெய்னா,