Category: விளையாட்டு

விளையாட்டு

வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி நியூசிலாந்து அரையிறுத்துக்கு முன்னேற்றம்!…வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி நியூசிலாந்து அரையிறுத்துக்கு முன்னேற்றம்!…

வெலிங்டன்:-வெலிங்டனில் நடைபெற்று வரும் 4-வது காலிறுதி போட்டியில் முதலில் பேட்டிங் செய்து நியூசிலாந்து அணி குப்தில் இரட்டை சதத்துடன் 393 ரன்கள் குவித்தது. 394 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி களம் இறங்கியது. தொடக்க வீரர்களாக

காலிறுதியில் தோற்றதால் டெலிவிசன்களை உடைத்த பாகிஸ்தான் ரசிகர்கள்!…காலிறுதியில் தோற்றதால் டெலிவிசன்களை உடைத்த பாகிஸ்தான் ரசிகர்கள்!…

இஸ்லாமாபாத்:-பாகிஸ்தான் அணி கால் இறுதியில் ஆஸ்திரேலியாவிடம் தோற்று போட்டியில் இருந்து வெளியேறியது. பாகிஸ்தானின் மோசமான தோல்வியால் அந்நாட்டு ரசிகர்கள் ஆத்திரம் அடைந்தனர். பாகிஸ்தானில் ரசிகர்கள் டெலிவிஷன் பெட்டிகளை உடைத்தனர். சில ரசிகர்கள் கடும் கோபத்தில் பாகிஸ்தான் அணிக்கு இறுதி சடங்கு செய்தனர்.

உலக கோப்பையில் கெய்லின் சாதனையை முறியடித்தார் குப்தில்!…உலக கோப்பையில் கெய்லின் சாதனையை முறியடித்தார் குப்தில்!…

உலக கோப்பை போட்டியில் ஒரு ஆட்டத்தில் அதிக ரன் எடுத்த வீரராக வெஸ்ட் இண்டீசை சேர்ந்த கிறிஸ் கெய்ல் திகழ்ந்தார். அவர் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக கடந்த மாதம் 24–ந்தேதி 215 ரன்கள் குவித்தார். இந்த சாதனையை நியூசிலாந்து தொடக்க வீரர்

குப்தில் இரட்டை சதத்தால் நியூசிலாந்து 393 ரன்கள் குவிப்பு!…குப்தில் இரட்டை சதத்தால் நியூசிலாந்து 393 ரன்கள் குவிப்பு!…

வெலிங்டன்:-உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் 4-வது காலிறுதி போட்டி நியூசிலாந்தில் உள்ள வெலிங்டனில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களாக குப்தில்- மெக்கல்லம் களம் இறங்கினார்கள். மெக்கல்லம் 8 பந்தில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்சருடன்

காலகட்டம் (2015) திரை விமர்சனம்…காலகட்டம் (2015) திரை விமர்சனம்…

மீனவரான பவனும், நடனக் கலைஞரான கோவிந்தும் நெருங்கிய நண்பர்கள். பவனுக்கு திருமணமாகி உமா என்ற மனைவியும் ஒரு குழந்தையும் இருக்கிறது. இந்நிலையில், நண்பன் என்கிற முறையில் கோவிந்த் பவனின் வீட்டுக்கு அடிக்கடி போவதை வழக்கமாக கொண்டிருக்கிறார். இந்நிலையில், பவனின் வீட்டுக்கு எதிரில்

ஆஸ்திரேலியா – பாகிஸ்தான் ஆட்டத்தில் நடந்த சுவாரஸ்யங்கள் – ஒரு பார்வை…ஆஸ்திரேலியா – பாகிஸ்தான் ஆட்டத்தில் நடந்த சுவாரஸ்யங்கள் – ஒரு பார்வை…

* பாகிஸ்தான் வீரர் வஹாப் ரியாஸ் பேட் செய்த போது அவரை ஆஸ்திரேலிய பவுலர் மிட்செல் ஸ்டார்க் அடிக்கடி சீண்டினார். ஸ்டார்க்குக்கு வக்காலத்து வாங்கிய சக வீரர் ஷேன் வாட்சன், வஹாப் ரியாசுக்கு வெறுப்பூட்டும் விதமாக கைதட்டிக் கொண்டே இருந்தார். ஒரு

பாகிஸ்தானை வீழ்த்தி ஆஸ்திரேலியா அரையிறுதிக்கு தகுதி!…பாகிஸ்தானை வீழ்த்தி ஆஸ்திரேலியா அரையிறுதிக்கு தகுதி!…

அடிலெய்ட்:-ஆஸ்திரேலியா- பாகிஸ்தான் அணிகள் மோதிய காலிறுதி போட்டி அடிலெய்டில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்தது. ஆனால், பேட்ஸ்மேன்களின் பொறுப்பற்ற ஆட்டம், பெரிய பார்ட்னர்ஷிப் இல்லாததால் பாகிஸ்தான் அணி 213 ரன்னில் ஆல் அவுட் ஆனது.

ரோகித் சர்மாவிற்கு அவுட் கொடுக்காத நடுவரின் உருவபொம்பை எரிப்பு!…ரோகித் சர்மாவிற்கு அவுட் கொடுக்காத நடுவரின் உருவபொம்பை எரிப்பு!…

டாக்கா:-உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்று நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில், வங்காளதேசம் இந்தியாவிடம் தோல்வி அடைந்தது. போட்டியில் இந்தியாவிற்கு சாதகமாக நடந்துக் கொண்டதாக கூறி பாகிஸ்தான் நடுவர் அலீம் தாரின் உருவபொம்பையை வங்காளதேச ரசிகர்கள் எரித்தனர். இந்திய வீரர் ரோகித் சர்மா 90

தோனி தலைமையில் 100 போட்டிகளில் வென்று இந்தியா சாதனை!…தோனி தலைமையில் 100 போட்டிகளில் வென்று இந்தியா சாதனை!…

மெல்போர்ன்:-உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று மெல்போர்னில் நடந்த வங்காள தேசத்திற்கு எதிரான காலிறுதி போட்டியில் இந்தியா 109 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது. தோனி கேப்டன் பதவி ஏற்று பெறும் 100-வது வெற்றி இதுவாகும். இதுவரை

உலகக்கோப்பை காலிறுதியில் வங்காளதேசத்தை வென்றது இந்தியா!…உலகக்கோப்பை காலிறுதியில் வங்காளதேசத்தை வென்றது இந்தியா!…

மெல்போர்ன்:-உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று மெல்போர்னில் நடைபெற்ற காலிறுதிப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி ரோகித் சர்மாவின் சதம், ரெய்னாவின் அரைசதம் ஆகியவற்றால் 302 ரன்கள் குவித்தது. இதையடுத்து 303 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காள