Category: அரசியல்

அரசியல்

இந்தியாவுடன் இயல்பான உறவை பாகிஸ்தான் விரும்புகிறது – நவாஸ் ஷெரீப்!…இந்தியாவுடன் இயல்பான உறவை பாகிஸ்தான் விரும்புகிறது – நவாஸ் ஷெரீப்!…

இஸ்லாமாபாத்:-பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதர் அப்துல் பாசித்தை நேற்று இஸ்லாமாபாத்தில் உள்ள தனது இல்லத்துக்கு அழைத்து பேசினார்.அப்போது இந்திய-பாகிஸ்தான் இடையே நிலவும் உறவு நிலைமை குறித்து நவாஸ் ஷெரீப்பிடம், அப்துல் பாசித் எடுத்துக்கூறினார். இருவருடைய சந்திப்புக்கு பின்பும்

அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு ஐ.எஸ். தீவிரவாதிகள் மிரட்டல்!…அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு ஐ.எஸ். தீவிரவாதிகள் மிரட்டல்!…

வாஷிங்டன்:-ஐ.எஸ். தீவிரவாதிகள் சர்வதேச இணைய தளங்களில் ஒரு புதிய வீடியோ வெளியிட்டுள்ளனர். அதில் முகமூடி அணிந்த ஒரு தீவிரவாதி குர்திஷ் வீரரின் தலை துண்டித்து கொலை செய்யும் காட்சி இடம் பெற்றுள்ளது. அதற்கு முன்னதாக தீவிரவாதியின் பேச்சும் இடம் பெற்றுள்ளது. அதில்,

கிரண் பேடியிடம் 2 வாக்காளர் அடையாள அட்டை: தேர்தல் கமிஷன் அதிர்ச்சி!…கிரண் பேடியிடம் 2 வாக்காளர் அடையாள அட்டை: தேர்தல் கமிஷன் அதிர்ச்சி!…

புதுடெல்லி:-டெல்லி சட்டசபை தேர்தலில் பா.ஜனதா முதல்-மந்திரி பதவி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கிரண் பேடி, கிருஷ்ணா நகர் தொகுதியில் போட்டியிடுகிறார். அவர் தனது வேட்பு மனுவில், தான் உதய் பார்க் பகுதியில் வசிப்பதாக கூறி உள்ளார். ஆனால் அவருக்கு 2 வாக்காளர் அடையாள

மார்ச் மாதம் பிரதமர் மோடி இலங்கை செல்கிறார்!…மார்ச் மாதம் பிரதமர் மோடி இலங்கை செல்கிறார்!…

புதுடெல்லி:-இலங்கையில் அதிபர் மைத்ரிபால சிறிசேனா தலைமையில் அமைந்துள்ள புதிய அரசு இந்தியாவுடனான உறவுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக இலங்கை வெளியுறவு மந்திரி மங்கள சமரவீரா சமீபத்தில் இந்தியா வந்தார். மேலும் பிரதமர் நரேந்திர மோடியை இலங்கைக்கு

ஐ.நா.பாதுகாப்பு சபையில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் வழங்க பாகிஸ்தான் எதிர்ப்பு!…ஐ.நா.பாதுகாப்பு சபையில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் வழங்க பாகிஸ்தான் எதிர்ப்பு!…

இஸ்லாமாபாத்:-அமெரிக்க அதிபர் ஒபாமா 3 நாள் சுற்றுப் பயணமாக இந்தியா வந்தார். குடியரசு தின விழாவில் பங்கேற்ற அவர் ராணுவ அணிவகுப்பை பார்வையிட்டார். இந்தியாவில் அதிபர் ஒபாமாவுக்கும், அவரது மனைவி மிச்செலுக்கும் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்தியர்களின் அன்பு மழையில் நனைந்த

நடிகர் அம்பரிஷ் மந்திரி பதவியை ராஜினாமா செய்யப்போவதாக பரபரப்பு!…நடிகர் அம்பரிஷ் மந்திரி பதவியை ராஜினாமா செய்யப்போவதாக பரபரப்பு!…

பெங்களூர்:-கர்நாடக காங்கிரஸ் மந்திரி சபையில் நடிகர் அம்பரீஷ் வீட்டு வசதித்துறை மந்திரியாக உள்ளார். இவருக்கும் முதல் – மந்திரி சித்தராமையாவுக்கும் இடையே நீண்ட நாட்களாக அதிருப்தி நிலவுகிறது. இந்நிலையில் அர்காவதி லே–அவுட் குடியிருப்பு பகுதி கட்டுவதற்காக அரசு ஆணையின் பேரில் நிலத்தை

ஒபாமா வருகையால் இந்தியாவுக்கு பலன்கள்!…ஒபாமா வருகையால் இந்தியாவுக்கு பலன்கள்!…

அமெரிக்க அதிபர் ஒபாமா 3 நாள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்து சென்றார். குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற அவர் பிரதமர் மோடியுடன் நடத்திய பேச்சு வார்த்தையில் பல்வேறு உடன்பாடுகள் ஏற்பட்டது. ஒபாமா வருகையால் இந்தியாவுக்கு கிடைத்த பலன் வருமாறு:–

கெஜ்ரிவாலுக்கு வக்கீல் நோட்டீசு அனுப்பினார் கிரண்பேடி!…கெஜ்ரிவாலுக்கு வக்கீல் நோட்டீசு அனுப்பினார் கிரண்பேடி!…

புதுடெல்லி:-டெல்லி மாநில சட்டசபைக்கான தேர்தலில் முதல்-மந்திரி வேட்பாளராக ஆம் ஆத்மி சார்பில் அதன் தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான அரவிந்த் கெஜ்ரிவால் போட்டியிடுகிறார். பா.ஜனதா சார்பில் ஓய்வு பெற்ற பெண் போலீஸ் அதிகாரி கிரண்பேடி முதல்-மந்திரி வேட்பாளராக களத்தில் உள்ளார். இந்நிலையில் டெல்லியில்

பிரதமர் மோடிக்கும், மக்களுக்கும் ஒபாமா நன்றி!…பிரதமர் மோடிக்கும், மக்களுக்கும் ஒபாமா நன்றி!…

புதுடெல்லி:-அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா, குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்பதற்காக கடந்த 25ம் தேதி இந்தியா வந்தார். குடியரசு தின அணிவகுப்பு உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். 3-வது நாளான நேற்று இறுதி நிகழ்ச்சியாக, டெல்லி சிறி போர்ட்

இந்திய பயணத்தை முடித்துக்கொண்டு சவுதி அரேபியா புறப்பட்டார் ஒபாமா!…இந்திய பயணத்தை முடித்துக்கொண்டு சவுதி அரேபியா புறப்பட்டார் ஒபாமா!…

புதுடெல்லி:-மூன்று நாள் அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள அமெரிக்க அதிபர் ஒபாமா, நமது நாட்டில் நடைபெற்ற பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்டார். தனது பயணத்தின் இறுதி கட்டமாக சிறி கோட்டையில் கூடியிருந்த 2000-க்கும் மேற்பட்ட மக்கள் முன் அவர் உரையாற்றினார்.