Category: செய்திகள்

12 லட்சம் கொடுத்து “பேன்சி நம்பர்” வாங்கிய தொழில் அதிபர்…12 லட்சம் கொடுத்து “பேன்சி நம்பர்” வாங்கிய தொழில் அதிபர்…

மும்பையில் பெரிய தொழில் அதிபர்கள் தங்கள் காரின் பதிவு எண்களை பேன்சியாக வைத்துக் கொள்ள பெரிதும் விரும்புகிறார்கள். தங்கள் ராசிக்கு ஏற்ப கார்களின் எண்களை தேர்வு செய்கிறார்கள். பேன்சி எண்களுக்கு தக்கபடி அதற்கு கட்டணத்தை மும்பை வட்டார போக்குவரத்து அலுவலகம் நிர்ணயித்துள்ளது.

தமிழக அரசியல் 1916 முதல் 2013 வரை ஒரு சிறப்பு பார்வை (பகுதி 5)…தமிழக அரசியல் 1916 முதல் 2013 வரை ஒரு சிறப்பு பார்வை (பகுதி 5)…

சென்னை மாகாண மக்களிடையே வேகமாகப் பரவி வந்த தேசியவாத உணர்வும், பொபிலி அரசரின் ஊழல் மலிந்த திறமையற்ற நிர்வாகமும் நீதிக்கட்சியின் நற்பெயரை அறவே அழித்து விட்டன. உட்கட்சிப் பூசல்கள் 1930களின் முற்பகுதியில் கட்சியை வெகுவாக வலுவிழக்கச் செய்தன. பொபிலி அரசர் கட்சிக்காரர்களைக்

விஜய் ரசிகர்களை சந்தோசப்படுத்திய நடிகர்…விஜய் ரசிகர்களை சந்தோசப்படுத்திய நடிகர்…

நடிகர்களின் பெரிய பொழுதுபோக்காக டுவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்கள் இருக்கின்றன. ஷூட்டிங் நேரம் போக மற்ற நேரங்களில் நடிகர், நடிகைகள் அதிகம் பயன்படுத்துவது என்றால் அது சமூக வலைத்தளங்கள் தான். இதன்மூலம் அவர்கள் தங்களைப் பற்றிய விவரங்களை உடனுக்குடன் வெளியிட்டு வருகின்றனர்.

“இ.கியூ”. ரயில் டிக்கெட் கள்ளத்தனமாக விற்பனை!…“இ.கியூ”. ரயில் டிக்கெட் கள்ளத்தனமாக விற்பனை!…

அவசர கால ஒதுக்கீடு உள்ள ரயில் டிக்கெட்டுகளை மோசடியாக விற்பனை சி.பி.ஐ. விசாரித்து வருகின்றன.ரயில்வேயில் ‘இ.கியூ.’ என்ற பெயரில் அவசர கால பயணத்துக்காக ரயில் டிக்கெட்டுகள் ஒதுக்கீடு செய்யப்படுகின்றன. இதை வி.ஐ.பி. இட ஒதுக்கீடு,என்றும் தலைமையிட இட ஒதுக்கீடு என்றும் கூறுவது

கரை ஒதுங்கிய 27 திமிங்கலங்கள் சுட்டுக்கொலை…கரை ஒதுங்கிய 27 திமிங்கலங்கள் சுட்டுக்கொலை…

ஆக்லாந்து:-உலகிலேயே அதிக கடல் வாழ் உயிரினங்கள் கரை ஒதுங்குமிடமாக நியூசிலாந்து கடற்பகுதிகள் உள்ளன. இங்கு வருடத்திற்கு 300 டால்பின்கள் மற்றும் திமிங்கலங்கள் கரை ஒதுங்குவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், நியூசிலாந்த்தின் தெற்கு தீவு பேர்வெல் ஸ்பிட் கடற்கரை பகுதியின் தூரத்தில் நேற்று முன்

தந்தையை கல்லால் அடித்து கொன்ற மகன்…தந்தையை கல்லால் அடித்து கொன்ற மகன்…

லக்னோ:-உத்தரபிரதேச மாநிலம், கான்பூர் அருகே உள்ள பரவ்லி பகுதியை சேர்ந்தவர் ஷியாம் மனோகர் (55). தச்சுத் தொழிலாளியான இவரது மகன் திப்பு என்பவர் இளம் வயதில் இருந்தே மனநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். பலரிடம் வைத்தியம் பார்த்தும் பலனில்லாததால் 30 வயது வாலிபரான திப்புவை

100 ரூபாய் திருடிய சிறுமி அடித்து கொலை…100 ரூபாய் திருடிய சிறுமி அடித்து கொலை…

லாகூர்:-பாகிஸ்தானில் உள்ள லாகூர் கண்டோன்மென்ட் பகுதியை சேர்ந்தவர் அல்டாப் மகமூத். இவரது வீட்டில் ஒகாரா மாவட்டத்தை சேர்ந்த 10 வயது சிறுமி கடந்த 3 மாதமாக வீட்டு வேலை செய்து வந்தாள். இவள் வீட்டில் இருந்த 100 ரூபாயை திருடினாள்.இதனால் ஆத்திரம்

கடத்தப்பட்டாரா பின்லேடன்?…கடத்தப்பட்டாரா பின்லேடன்?…

குவைத்:-பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இருந்து 120 கி.மீட்டர் தூரத்தில், இமயமலை அடிவாரத்தில் அமைந்துள்ள நகரம் அபோட்டாபாத். பாகிஸ்தான் அரசின் உயர் அதிகாரிகள் மற்றும் ராணுவ உயர் அதிகாரிகள் வசிக்கும் அபோட்டாபாத்தில் பல ஆண்டுகளாக தலைமறைவாக வாழ்ந்து வந்த அல் கொய்தா தீவிரவாத

“இரண்டு” மணி நேரத்தில் புதிய சாதனை மருத்துவ ஆராய்ச்சியாளர்கள்!“இரண்டு” மணி நேரத்தில் புதிய சாதனை மருத்துவ ஆராய்ச்சியாளர்கள்!

புற்று நோய் பரவுவதை தடுக்கும் சோதனை முயற்சியில் மருத்துவ ஆய்வில் வியத்தகு சாதனை படைத்துள்ளன ஆராய்ச்சியாளர்கள். உயிர்கொல்லி நோயான “புற்றுநோய்க்கு” இலக்கானவர்களுக்கு “மரணத்தை தவிர மருந்து ஏதும் இல்லை” என பேசப்பட்டு வந்த பழைய வேதாந்தம் இதன் மூலம் முறியது. மார்பக

தங்கம் கடத்திய “இலங்கை” வாலிபர்கள்.தங்கம் கடத்திய “இலங்கை” வாலிபர்கள்.

சென்னை மீனம்பாக்கம் அண்ணா பன்னாட்டு விமான நிலையத்திற்கு பெரும் அளவில் தங்கம் கடத்தி கொண்டு வரப்படுவதாக சுங்க இலாகா அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் வெளிநாடுகளில் இருந்து சென்னை வரும் விமானங்களில் இருந்து வந்த பயணிகளை சுங்க இலாகா