Category: திரையுலகம்

திரையுலகம்

எந்திரன் திரண்டது பாலிவுட்…எந்திரன் திரண்டது பாலிவுட்…

திங்கள்கிழமை மும்பையில் நடந்த ரஜினியின் ரோபோ இந்திப் படத்தின் சிறப்புக் காட்சியைக் காண பாலிவுட்டின் முக்கிய பிரமுகர்கள் அனைவரும் திரண்டுவிட்டனர்.

ரமலத் நீதிமன்றத்தில் புகார்…பிரபுதேவா திணறல்…ரமலத் நீதிமன்றத்தில் புகார்…பிரபுதேவா திணறல்…

நடிகர் மற்றும் இயக்குனர் பிரபுதேவாவின் சட்டப்படி மனைவியான ரமலத் சென்னை குடும்பல நல நீதிமன்றத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

எந்திரன் வடக்கு தேய்கிறது…தெற்கு உயருகிறது….எந்திரன் வடக்கு தேய்கிறது…தெற்கு உயருகிறது….

பிரபல தனியார் செய்தி தொலைக்காட்சி சேனலான “ஹெட்லைன்ஸ் டுடே” சமீபத்தில் ஒரு சர்வேயை தன்னுடைய நேயர்களிடத்தில் நடத்தியது

சூர்யா…கஞ்சா..அபின்…சூர்யா…கஞ்சா..அபின்…

இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் தனது ‘அறிவின் குழந்தை’ என்று பெருமையாக ‘ஏழாம் அறிவு’ படத்தைக் கூறுவதுண்டு.

எந்திரன் – 2எந்திரன் – 2

எந்திரன் படத்தின் 2ம் பாகத்தை எடுக்கும் ஐடியா இதுவரை இல்லை என்று கூறியுள்ளார் நடிகர் ரஜினிகாந்த் . எந்திரன் என்ற பெயரில் தமிழிலும், ரோபோ என்ற பெயரில் இந்தி, தெலுங்கிலும் உருவாகி வெளியாகியுள்ள எந்திரன் உலகெங்கும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

எந்திரன் ரஜினியின் ரகசிய விசிட்எந்திரன் ரஜினியின் ரகசிய விசிட்

திரையிட்ட இடங்களில் எல்லாம் ‘எந்திரன்’ படம் வெற்றியாய் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்தி படவுலகின்

எந்திரன் ஹிட் – அடுத்த படத்திற்கு தயாராகிவிட்டார் ஷங்கர்எந்திரன் ஹிட் – அடுத்த படத்திற்கு தயாராகிவிட்டார் ஷங்கர்

எந்திரன் ஹிட்! இந்த சந்தோஷ மனசோடு வெளிநாட்டுக்கு கிளம்ப போகிறார் ஷங்கர். கிட்டதட்ட இரண்டு வருடங்களுக்கு மேலாக எந்திரனில்

எந்திரன் ஏமாந்த கரூர் ரசிகர்கள்…எந்திரன் ஏமாந்த கரூர் ரசிகர்கள்…

ஊரெல்லாம் ஒரே கொண்டாட்டம். எங்கு பார்த்தாலும் எந்திரன், எந்திரன், எந்திரன்தான். சன் டிவியைத் திறந்தால் போதும் எந்திரன் புராணமாகத்தான்

எந்திரன் பாதிப்பு புதுப்பட ரிலீஸ் இல்லை.. விநியோகஸ்தர்கள் முடிவுஎந்திரன் பாதிப்பு புதுப்பட ரிலீஸ் இல்லை.. விநியோகஸ்தர்கள் முடிவு

சூப்பர் ஸ்டார் ரஜினியின் எந்திரன் திரைப்படம் கடந்த அக்டோபர் முதல் தேதி வெளியானது. தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் வெளியான இந்தப் படம் அனைத்து மொழிகளிலும் பிளாக்பஸ்டர் ஹிட் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எந்திரன் பட திருட்டு டிவிடி…எந்திரன் பட திருட்டு டிவிடி…

எந்திரன் படத்தின் திருட்டு டிவிடி விற்பனை செய்தவரைக் கண்டுபிடித்து ரஜினி ரசிகர்கள் அடித்து உதைத்தனர். பின்னர் போலீசில் ஒப்படைத்தனர்.