திரையுலகம்,முதன்மை செய்திகள் எந்திரன் ரஜினியின் ரகசிய விசிட்

எந்திரன் ரஜினியின் ரகசிய விசிட்

Enthiran-300x231

திரையிட்ட இடங்களில் எல்லாம் ‘எந்திரன்’ படம் வெற்றியாய் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்தி படவுலகின் முக்கிய நகரமான மும்பையிலும் ‘எந்திரன்’ படம் ரஜினி ரசிகர்களை மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்த்திய வண்ணம் இருக்கிறது.

இதற்கிடையில் ரஜினி மும்பைக்கு ரகசியமாய் போக விருக்கிறார் என்று சில கிசுகிசுக்கள் கிளம்பியுள்ளது.

அப்படி ரகசியமாய் மும்பைக்கு போய் அங்கு தன் பல நாள் நண்பர் நடிகர் அமிதாப்பச்சன் மற்றும் அவர் குடும்பத்துடன் இணைந்து சிறப்பு காட்சியில் எந்திரன் படத்தை பார்க்கப்போவதாகவும் அந்த கிசுகிசு சொல்கிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

Comments are closed.