Category: திரையுலகம்

திரையுலகம்

பாராட்டுகளை குவிக்கும் பரியனும் கருப்பியும் !பாராட்டுகளை குவிக்கும் பரியனும் கருப்பியும் !

கடந்த வாரம் வெளியான “பரியேறும் பெருமாள் ” மக்களிடையே பெரும் வரவேற்பினை பெற்றிருக்கிறது.நிலம் புரொடக்ஷன்ஸ் பா.ரஞ்சித் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார் .சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.கதிர்,ஆனந்தி உள்ளிட்டோர் நடித்துள்ளார்.இப்படம் சாதிய அடக்குமுறைகளுக்கு எதிராகவும்,ஓட்டுக்கப்பட்ட மக்களின் வாழ்வியலையும் காட்சிப்படுத்தியுள்ளது. வெளியான முதல் பெரும்

விஜய் – அதிமுக மோதல் !! இது விஜயின் சர்கார்!!விஜய் – அதிமுக மோதல் !! இது விஜயின் சர்கார்!!

சர்கார் இசைவெளியீட்டு விழாவில் விஜய் பேசியது ஆளும் அதிமுக தரப்பை கோபப்படுத்தியுள்ளதாம். கடந்த காந்தி ஜெயந்தி அன்று விஜய் நடிக்கும் சர்கார் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.பெரும் எதிர்பார்ப்பில் நடைபெற்ற இந்த விழா விஜய் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.விழா முழுக்க

ரீமேக் ஆகும் விஜய் சேதுபதி படம் !!ரீமேக் ஆகும் விஜய் சேதுபதி படம் !!

விஜய் சேதுபதி ,த்ரிஷா நடித்திருக்கும் படம் ’96’. மெட்ராஸ் என்டர்பிரைசஸ் சார்பில் எஸ்.நந்தகோபால் தயாரித்துள்ள இந்தப் படத்தை, சி.பிரேம் குமார் இயக்கியுள்ளார். இப்படத்தில் டிராவல் போட்டோகிராஃபராக விஜய் சேதுபதி நடித்துள்ளார். கும்பகோணம் உள்ளிட்ட பகுதிகளில் படப்பிடிப்பு நடந்தது. கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ள

பிக் பாஸ் 2 பட்டம் வென்ற ரித்விகா !!பிக் பாஸ் 2 பட்டம் வென்ற ரித்விகா !!

விஜய் தொலைக்காட்சியில் நடைபெற்றுவந்த பிக் பாஸ் 2 சீஸனின் வெற்றியாளராக நடிகை ரித்விகா அறிவிக்கப்பட்டுள்ளார் .கடந்த 100 நாட்களுக்கும் மேலாக விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் சீசன் 2 நடைபெற்று வந்தது.நேற்று ஜனனி வெளியேற்றப்பட்டார். விஜயலட்சுமி, ரித்விகா மற்றும் ஐஸ்வர்யா ஆகியோர்

பிக் பாஸ் 2 : வெல்லப்போவது யார் ???பிக் பாஸ் 2 : வெல்லப்போவது யார் ???

பிக் பாஸ் நிகழ்ச்சி விஜய் தொலைக்காட்சியில் பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது .அது தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது இறுதி வாரத்தினை எட்டியுள்ளது .அதில் ரித்விகா,ஜனனி,விஜயலக்ஷ்மி,ஐஸ்வர்யா என நான்கு போட்டியாளர்கள் இறுதி சுற்றினை விளையாடி வந்தனர். அவர்களுக்கு கடந்த ஒரு

கவர்ச்சி உடை பற்றி விமர்சனம் : நடுவிரலை காட்டிய சமந்தா !கவர்ச்சி உடை பற்றி விமர்சனம் : நடுவிரலை காட்டிய சமந்தா !

கவர்ச்சியாக உடையணிந்து புகைப்படம் வெளியிட்டார் நடிகை சமந்தா .அதனை கிண்டல் செய்தவர்களுக்கு நடுவிரலை பதிலாக தந்துள்ளார் .தமிழ் மற்றும் தெலுங்கில் பிஸி நடிகையான சமந்தா ,தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்துள்ளார் .சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருப்பவர் சமந்தா .அவ்வப்போது

செக்க சிவந்த வானம் – சினிமா விமர்சனம் !செக்க சிவந்த வானம் – சினிமா விமர்சனம் !

மணிரத்னம் இயக்கத்தில் சிம்பு ,விஜய் சேதுபதி ,அரவிந்த் ஸ்வாமி,அருண் விஜய் நடித்து,ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவான ” செக்க சிவந்த வானம்” இன்று வெளியாகியுள்ளது .லைகா நிறுவனம் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் தயாரித்துள்ளனர். பர்ஸ்ட் லுக் ,ட்ரைலர் வெளியானது முதலே மிக பெரிய

சூர்யா, விஜய் இணைந்து நடிக்கிறார்களா ?சூர்யா, விஜய் இணைந்து நடிக்கிறார்களா ?

  செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா தற்போது நடித்து வருகிறார் .NGK என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.படம் வேகமாக வளர்ந்து வருகிறது .தீபாவளி கழித்து இப்படம் வெளிவருகிறது .இயக்குனர் கே.வி.ஆனந்த் படத்திலும் சூர்யா நடித்து வருகிறார்.இந்தப் படத்தில்

புதிய‌ பாடலால் வருத்தெடுக்கபட்ட பிரியா வாரியர் !புதிய‌ பாடலால் வருத்தெடுக்கபட்ட பிரியா வாரியர் !

தனது புருவம் மூலமாக “ஒரு ஆதார் லவ் ” படத்தின் டீசரில் இந்தியாவையே கட்டி இழுத்தவர் மலையாள நடிகை பிரியா வாரியர் .இப்போது அந்த படத்தின் இன்னொரு பாடலால் அதே இணையத்தால் இந்தியா முழுவதும் வறுத்தெடுக்கப்படுகிறார் . “ஒரு ஆதார் லவ்

ஹிட்டடித்த சிம்டாங்காரன்! விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம் ! #Sarkarஹிட்டடித்த சிம்டாங்காரன்! விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம் ! #Sarkar

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில்,ஏ.ஆர்.ரகுமான் இசையில்,முருகதாஸ் இயக்கத்தில் , தளபதி விஜய் நடிக்கும் “சர்கார் ” திரைப்படத்தின் முதல் பாடல் நேற்று வெளியிடப்பட்டது.மெர்சல் திரைப்படத்தின் பெரும் வெற்றிக்கு பிறகு விஜய் நடிக்கும் படம் சர்கார் .ரசிகர்களிடமும்,மக்களிடமும் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த படத்தின்