‘குட்டி தல’க்கு தனித்துவமான பெயர் வைத்த நடிகர் அஜித்!…‘குட்டி தல’க்கு தனித்துவமான பெயர் வைத்த நடிகர் அஜித்!…
சென்னை:-அஜித்-ஷாலினி தம்பதிக்கு சமீபத்தில் ஒரு அழகான ஆண் குழந்தை பிறந்தது. சென்னை தனியார் மருத்துவமனையில் பிறந்த இக்குழந்தைக்கு அஜித் ரசிகர்களும், சினிமா பிரபலங்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர். ரசிகர்கள் இந்த குழந்தைக்கு ‘குட்டி தல’ என செல்லமாக பெயர் வைத்து அழைக்க