Author: கரிகாலன்

ஆந்திராவின் புதிய தலைநகராக அமராவதி தேர்வு!…ஆந்திராவின் புதிய தலைநகராக அமராவதி தேர்வு!…

அமராவதி:-வரலாற்று சிறப்பு மிக்க ஐதராபாத் நகரம் தற்போது ஆந்திரா மற்றும் ஆந்திராவிலிருந்து பிரிக்கப்பட்ட தெலுங்கானா ஆகிய இரு மாநிலங்களுக்கும் தலைநகராக இருந்து வந்த நிலையில், ஆந்திர மாநிலத்திற்கான புதிய தலைநகரை தேர்ந்தெடுக்கும் பணியில் அம்மாநில அரசு ஈடுபட்டு வந்தது. இந்நிலையில், ஆந்திர

பத்து வருஷமானாலும் கெத்து காட்டும் நடிகர் விஷால்!…பத்து வருஷமானாலும் கெத்து காட்டும் நடிகர் விஷால்!…

சென்னை:-‘செல்லமே’ என்ற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி அடுத்தடுத்து பல ஹிட் படங்களை கொடுத்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் நடிகர் விஷால். பல படங்கள் இவருக்கும் ஹிட் கொடுத்தாலும், தோரணை, சத்யம் படங்கள் தோல்வியை கொடுத்தன. அதன்பிறகு ஒரு

‘புலி’ பட தயாரிப்பாளர்கள் வேண்டுகோள்!…‘புலி’ பட தயாரிப்பாளர்கள் வேண்டுகோள்!…

சென்னை:-நடிகை ஸ்ருதிஹாசன் தற்போது விஜய்யுடன் இணைந்து ‘புலி’ படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையில் பிவிபி நிறுவனம் தயாரிப்பில் நாகார்ஜூனா-கார்த்தி நடிக்கும் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். ஆனால் திடீர் என்று அந்தப் படத்தில் இருந்து விலகினார். இதற்கு பிவிபி நிறுவனம் ஸ்ருதிஹாசன்

132 பேருடன் சென்ற ரஷ்ய மீன்பிடி கப்பல் மூழ்கியதில் 54 பேர் பலி!…132 பேருடன் சென்ற ரஷ்ய மீன்பிடி கப்பல் மூழ்கியதில் 54 பேர் பலி!…

மாஸ்கோ:-ரஷ்யாவை சேர்ந்த குளிர்சாதன வசதியுடன் கூடிய மீன்பிடி கப்பல் மூழ்கியதில் அதில் பணியாற்றிய 132 பேரில் 54-க்கும் மேற்பட்டோர் பலியாகி இருக்கலாம் என தெரிய வந்துள்ளது. ரஷ்யாவின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள காம்சட்கா தீபகற்பத்தின் ஓகோட்ஸ்க் கடல் பகுதியில் இந்த விபத்து

கொல்கத்தாவில் ஐபிஎல் தொடக்க விழா!…கொல்கத்தாவில் ஐபிஎல் தொடக்க விழா!…

புதுடெல்லி:-8-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா வருகிற 8-ந்தேதி முதல் மே 24-ந்தேதி வரை நடக்கிறது. இந்தியாவின் 12 நகரங்களில் நடைபெறும் இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் உள்பட எட்டு அணிகள் கலந்து கொள்கின்றன.

கொம்பன் (2015) திரை விமர்சனம்…கொம்பன் (2015) திரை விமர்சனம்…

அரச நாடு என்ற கிராமத்தில் ஆடு வெட்டும் தொழில் செய்து வரும் நாயகன் கார்த்தியை அந்த கிராமத்தில் வசிக்கும் அனைவரும் பாசம் காட்டி வருகின்றனர். அந்த ஊரில் எந்தவொரு விஷயங்களாகட்டும் இவரைத்தான் ஊர் மக்கள் முன்னிலைப்படுத்துகின்றனர். அதேபோல், அடிதடி விஷயங்களிலும் கார்த்தியே

நடிகர் அஜித் குறித்து பல நெகிழ்ச்சியான கருத்துக்களை கூறிய லாரன்ஸ்!…நடிகர் அஜித் குறித்து பல நெகிழ்ச்சியான கருத்துக்களை கூறிய லாரன்ஸ்!…

சென்னை:-தமிழ் சினிமா ரசிகர்கள் மட்டுமின்றி பல திரைப்பிரபலங்களுக்கும் நடிகர் அஜித் தான் பேவரட். அந்த வகையில் சமீபத்தில் தமிகத்தின் முன்னணி தொலைக்காட்சியில் ரியாலிட்டி ஷோ ஒன்றில் இயக்குனர்+நடிகர் ராகவா லாரன்ஸ் கலந்து கொண்டார். அப்போது அஜித் குறித்து பல ருசிகர தகவல்களை

ஒருநாள் தரவரிசையில் தவான் முன்னேற்றம், கோலி தொடர்ந்து 4வது இடம்!…ஒருநாள் தரவரிசையில் தவான் முன்னேற்றம், கோலி தொடர்ந்து 4வது இடம்!…

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) ஒருநாள் போட்டியின் அடிப்படையில் வீரர்களின் தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி வீராட் கோலி தொடர்ந்து 4–வது இடத்தில் உள்ளார். தொடக்க வீரர் ஷிகார் தவான் 6–வது இடத்துக்கு முன்னேறி உள்ளார். கேப்டன் டோனி 8–வது இடத்தில்

ஏமன் பால் பண்ணை மீது குண்டு வீச்சு: 37 பேர் பலி!…ஏமன் பால் பண்ணை மீது குண்டு வீச்சு: 37 பேர் பலி!…

சனா:-ஏமன் நாட்டின் தலைநகரான சனா உள்ளிட்ட பல்வேறு நகரங்கள் ஹவுத்தி கிளர்ச்சியாளர்களால் கைப்பற்றப்பட்டதால் அந்நாட்டில் உள்நாட்டு போர் உச்சகட்டத்தை அடைந்துள்ளது. இதனால் அதிபர் அப்ட் ரப்பு மன்சூர் ஹாதி, தலைநகர் சனாவிலிருந்து தலைமறைவானார். கிளர்ச்சியாளர்களை ஒடுக்க உதவுமாறு சவுதி அரேபியாவிற்கு வேண்டுகோள்

வலியவன், ராஜதந்திரம், இவனுக்கு தண்ணில கண்டம் படங்களின் வசூல் – முழு விவரம்!…வலியவன், ராஜதந்திரம், இவனுக்கு தண்ணில கண்டம் படங்களின் வசூல் – முழு விவரம்!…

சென்னை:-இந்த மாதம் முழுவதும் தமிழ் சினிமா சின்ன பட்ஜெட் படங்களின் கண்ட்ரோலில் தான் உள்ளது. அந்த வகையில் ராஜதந்திரம், இவனுக்கு தண்ணில கண்டம் ஆகிய படங்கள் மட்டுமே அனைவரையும் ஈர்த்தது. கடந்த வாரம் சென்னை வசூல் முடிவில் சமீபத்தில் வெளிவந்த வலியவன்