செய்திகள்,முதன்மை செய்திகள்,விளையாட்டு ஒருநாள் தரவரிசையில் தவான் முன்னேற்றம், கோலி தொடர்ந்து 4வது இடம்!…

ஒருநாள் தரவரிசையில் தவான் முன்னேற்றம், கோலி தொடர்ந்து 4வது இடம்!…

ஒருநாள் தரவரிசையில் தவான் முன்னேற்றம், கோலி தொடர்ந்து 4வது இடம்!… post thumbnail image
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) ஒருநாள் போட்டியின் அடிப்படையில் வீரர்களின் தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி வீராட் கோலி தொடர்ந்து 4–வது இடத்தில் உள்ளார். தொடக்க வீரர் ஷிகார் தவான் 6–வது இடத்துக்கு முன்னேறி உள்ளார். கேப்டன் டோனி 8–வது இடத்தில் உள்ளார். டிவில்லியர்ஸ் (தென் ஆப்பிரிக்கா), சங்ககரா (இலங்கை), ஹசிம் அம்லா (தென்ஆப்பிரிக்கா) ஆகியோர் முறையே முதல் 3 இடங்களில் உள்ளனர்.

பந்துவீச்சில் ‘டாப் 10’ல் இந்திய வீரர் யாரும் இல்லை. முகமது 11–வது இடத்திலும், அஸ்வின் 14–வது இடத்திலும், உமேஷ் யாதவ் 19–வது இடத்திலும் உள்ளனர். ஸ்டார்க் (ஆஸ்திரேலியா), இம்ரான் தாகீர் (தென்ஆப்பிரிக்கா), சயீத் அஜ்மல் (பாகிஸ்தான்) ஆகியோர் முறையே முதல் 3 இடத்தில் உள்ளனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி