Author: கரிகாலன்

தாக்குப்பிடிக்க முடியாத நடிகை காஜல்அகர்வால்!…தாக்குப்பிடிக்க முடியாத நடிகை காஜல்அகர்வால்!…

சென்னை:-தமிழில் விஜய்யுடன் கத்தி, ஜில்லா படங்களில் நடித்து வந்தபோது அடுத்தபடியாக அஜித்தின் படத்தையும் கைப்பற்றி விட வேண்டும் என்பதுதான் காஜல் அகர்வாலின் டார்கெட்டாக இருந்தது. அதன்காரணமாகவே இந்தியில் இரண்டு படங்கள் கைவசம் இருந்தும் தமிழில் புதிய படங்களில் கமிட்டானார். முக்கியமாக, தனது

பிரிந்த கட்சிகளை சேர்த்து வைத்த நடிகர் விஜய்!…பிரிந்த கட்சிகளை சேர்த்து வைத்த நடிகர் விஜய்!…

சென்னை:-‘புலி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ஆந்திராவில் நடைபெற்று வருகிறது. படத்தில் இடம்பெறும் சில காட்சிகளுக்காக ரூ. 2 கோடி செலவில் பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டுள்ளதாம். ராஜாக்கள் தங்கும் கெஸ்ட் ஹவுஸ் போன்று உருவாக்கப்பட்டுள்ள அந்த செட்டில், ஒரு பாலமும் உள்ளதாம். ஒருகட்டத்தில்

இந்திய அணியின் புதிய பயிற்சியாளர் யார்?…இந்திய அணியின் புதிய பயிற்சியாளர் யார்?…

புதுடெல்லி:-இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக இருப்பவர் டங்கன் பிளட்சர். 2011–ம் ஆண்டு உலக கோப்பைக்கு பிறகு அவர் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். கிர்ஸ்டன் விலகியதை தொடர்ந்து ஜிம்பாப்வேயை சேர்ந்த பிளட்சர் பயிற்சியாளர் ஆனார். வெளிநாட்டு மண்ணில் இந்திய அணி டெஸ்ட் தொடரில் மோசமான

அமெரிக்க – கியூபா உறவில் காஸ்ட்ரோ சந்திப்பு ஒரு திருப்புமுனை – ஒபாமா!…அமெரிக்க – கியூபா உறவில் காஸ்ட்ரோ சந்திப்பு ஒரு திருப்புமுனை – ஒபாமா!…

பனாமா சிட்டி:-அமெரிக்காவுக்கும், கியூபாவுக்கும் இடையே கடந்த அரை நூற்றாண்டு காலமாக இருந்து வந்த பகைமை உணர்வு மாறி, நட்புணர்வு மலரத்தொடங்கி உள்ளது. இதற்கான நடவடிக்கைகளில் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா ஈடுபட்டுள்ளார். இந்நிலையில், பனாமா சிட்டியில் நேற்று முன்தினம் நடந்த உச்சிமாநாட்டின்போது, அமெரிக்க

3½ லட்சம் பேர் மானிய சிலிண்டரை திரும்ப ஒப்படைத்தனர் – பிரதமர் மோடி தகவல்!…3½ லட்சம் பேர் மானிய சிலிண்டரை திரும்ப ஒப்படைத்தனர் – பிரதமர் மோடி தகவல்!…

பாரீஸ்:-வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் செய்யும் பிரதமர் நரேந்திர மோடி, நேற்று பாரீஸ் நகரில், பிரான்ஸ் நாட்டில் வசிக்கும் இந்தியர்கள் மத்தியில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- வசதி படைத்தவர்கள் மானிய எரிவாயு சிலிண்டரை ஒப்படைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தேன். இதை ஏற்றுக்கொண்ட

நடிகர் சிம்புவை நேரடியாகவே தாக்கிய பாண்டிராஜ்!…நடிகர் சிம்புவை நேரடியாகவே தாக்கிய பாண்டிராஜ்!…

சென்னை:-பசங்க, கேடி பில்லா கில்லாடி ரங்கா, மெரினா படங்களின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் இயக்குனர் பாண்டிராஜ். இவர் சிம்பு நடிப்பில் ‘இது நம்ம ஆளு’ என்ற படத்தை இயக்கி வந்தார். இந்த படம் ஆரம்பித்து 1 வருடங்களுக்கு மேல் ஆக,

கொம்பன், நண்பேன்டா படங்களின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் – ஒரு பார்வை…கொம்பன், நண்பேன்டா படங்களின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் – ஒரு பார்வை…

சென்னை:-கொம்பன், நண்பேன்டா படங்கள் தான் இந்த வாரமும் பாக்ஸ் ஆபிஸில் முதல் இரண்டு இடங்களை பிடித்துள்ளது. கொம்பன் படத்திற்கு குறிப்பாக பி, சி சென்டர்களில் அதிக வரவேற்பு இருந்து வருகிறது. நண்பேன்டா படத்திற்கு நல்ல வரவேற்பு இருந்தும் விமர்சனங்கள் கலவையாக வந்து

உலகத்திலேயே சிறந்த மனிதர் நடிகர் அஜித்: ராணா புகழாரம்!…உலகத்திலேயே சிறந்த மனிதர் நடிகர் அஜித்: ராணா புகழாரம்!…

சென்னை:-நடிகர் அஜித் ஒரு சிறந்த மனிதர் என்று திரையுலக நட்சத்திரங்கள் மற்றும் பிரபலங்கள் என்று பலரும் கூறி வருகின்றனர். அதுமட்டுமில்லாமல், அஜித்துடன் நடித்த நடிகர்கள் மற்றும் நடிகைகள் அனைவரும் அவரை புகழ்ந்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில் அஜித்துடன் ‘ஆரம்பம்’ படத்தில் இணைந்த

2016 ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட ஹிலாரி கிளிண்டன் முடிவு!…2016 ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட ஹிலாரி கிளிண்டன் முடிவு!…

வாஷிங்டன்:-2016-ம் ஆண்டு நடைபெறவிருக்கும் அமெரிக்கா ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட ஹிலாரி கிளிண்டன் முடிவு செய்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவித்து உள்ளார். தற்போது அதிபராக இருக்கும் ஒபாமாவின் பதவிகாலம் அடுத்த ஆண்டோடு முடிகிறது. அமெரிக்காவில் ஒருவர் இருமுறைக்கு மேல் அதிபராக இருக்க முடியாது என்பதால்

அஸ்லான் ஷா ஹாக்கி: தென்கொரியாவை வீழ்த்தி இந்தியா வெண்கலம் வென்றது!…அஸ்லான் ஷா ஹாக்கி: தென்கொரியாவை வீழ்த்தி இந்தியா வெண்கலம் வென்றது!…

இபோ:-அஸ்லான் ஷா ஹாக்கி போட்டி மலேசியாவில் நடைபெற்று வருகிறது. வெண்கல பதக்கத்துக்கான ஆட்டம் நடைபெற்றது. இதில் இந்தியா- தென்கொரியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஆட்ட முடிவில் இரு அணிகளும் தலா 2 கோல்கள் அடித்து சமநிலையில் இருந்தன. இதனால் பெனால்டி சூட்