கருணாஸுக்கு துணை செல்பவர்கள் மீதும் நடவடிக்கை : ஓபிஎஸ்கருணாஸுக்கு துணை செல்பவர்கள் மீதும் நடவடிக்கை : ஓபிஎஸ்
கருணாஸுக்கு ஆதரவாகவும் ,அவரது கருத்து, கொள்கைகளுக்கு உறுதுணையாக இருப்பவர்களும் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்தார். சென்னையில் காந்தி ஜெயந்தி விழாவில் பங்கெடுத்த துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் செய்தியாளர்களை சந்தித்தார். விழாவில் காந்தியின் அருமைகள்,