5நாடாளுமன்ற தொகுதிகள் போதாதது என்றும் 2சட்ட மன்ற தொகுதிகள் கூடுதலாக வேண்டும் என்றும் அ.தி.மு.க.விடம் தே.மு.தி.க மல்லுக்கட்டி வருகிறது .இதனால் கூட்டணி பேச்சுவார்த்தையில் தொடர்ந்து சிக்கல் நிலை நீடிக்கிறது.
விஜயகாந்துடன் சரத்குமார் திடீர் சந்திப்பு -அரசியல் நிலவரம் குறித்து ஆலோசித்ததாக பேட்டி.
தி.மு.க. விடுதலை சிறுத்தைகளுக்கு தொகுதி ஒதுக்குவதில் இழுபறி.
நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளை கண்டறிந்து உள்ளோம்.-கே.எஸ்.அழகிரி பேட்டி.