திரையுலகம்,பரபரப்பு செய்திகள்,முதன்மை செய்திகள் இன்ஸ்டாகிராம் சூடுபிடுக்கிறதா?

இன்ஸ்டாகிராம் சூடுபிடுக்கிறதா?

இன்ஸ்டாகிராம் சூடுபிடுக்கிறதா? post thumbnail image

பாரிஸ் பாரிஸ் படத்தை அடுத்து கோமாளி, இந்தியன்-2 படங்களில் நடிக்கிறார் காஜல் அகர்வால். அதே போல் தெலுங்கில் இரண்டு படங்களில் நடித்து வரும் அவர், டுவிட்டர் இன்ஸ்டாகிராம் போன்ற சமூகவலைதளங்களிலும் சுறுசுறுப்பாக இருக்கிறார்.

அவ்வப்போது தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருவதால் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின் தொடரும் ரசிகர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது இந்த எண்ணிக்கை 90.5 லட்சத்தை எட்டியிருக்கிறது. விரைவில் 1 கோடியை எட்டுவார் என தெரிகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி