இதர பிரிவுகள் பரபரப்பான ஒரு நிமிடம்

பரபரப்பான ஒரு நிமிடம்

பரபரப்பான ஒரு நிமிடம் post thumbnail image
  • நமது கைகளைப் பலப்படுத்திக் கொள்வதற்கு முன்னால் நம் மூளையைத்தான் முதலில் பலப்படுத்திக்கொள்ளவேண்டும்- மாக்சிம் கார்க்கி.
  • உழைப்பினால் கிடைத்த பொருளுக்கு உள்ள கவுரவம் , கடன் வாங்கிய முதலுக்கு கிடையாது.- ஹென்றி போர்டு
  • வாழ்க்கை வெகு தொலைவில் இருந்து பார்க்கும் போது மகிழ்ச்சி கரமானது. அருகில் இருந்து பார்க்கும் போது துயரமானது-சார்லி சாப்ளின்.
  • உலகம் பொறுமை, பொறாமை என இருவேறாகப் பிரிந்து, நின்றாலும் பொறுமையே பொறாமையை வெல்லும் என்பது உறுதி.-திரு.வி.க.
  • திறமையின் மூலம் புகழ் பெறலாம். ஆனால் ஒழுக்கத்தின் மூலமே ஒருவன் சிறந்த மனிதனாக முடியும்.– ஆபிரகாம் லிங்கன்.
  • மற்றவர்களை எடை போடுவதில் காலத்தை வீணாக்க வேண்டாம்.ஏனெனில் அவர்களை நேசிப்பதற்கு உங்களுக்கு நேரமில்லாமல் போகும்.- அன்னை தெரசா.
  • அறிவுக்கே தெரியாத பல காரணங்கள் இதயத்தில் இருக்கின்றன.-பாஸ்கல்.
  • உலகத்தை வெல்வதைவிட சுயநலத்தை வெல்வதே சிறந்த வெற்றி.- புத்தர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி