Day: March 9, 2015

மீண்டும் பத்து அவதாரம் எடுத்த நடிகர் கமல்ஹாசன்!…மீண்டும் பத்து அவதாரம் எடுத்த நடிகர் கமல்ஹாசன்!…

சென்னை:-தசாவதாரம் படத்தில் நடிகர் கமல்ஹாசன் பத்து விதமான வேடங்களில் நடித்தார். ஒவ்வொரு வேடங்களுக்காகவும் நிறைய ரிஸ்க் எடுத்து ஒன்றுக்கொன்று அதிகப்படியான வித்தியாசம் காட்டும் வகையில் ஒப்பனைகள் செய்து அந்த படத்தில் நடித்தார் கமல். இந்நிலையில், தற்போது நடித்துள்ள உத்தமவில்லன் படத்தில் 8ம்

உலகிலேயே செலவு மிகுந்த நகரம் சிங்கப்பூர் – ஆய்வில் தகவல்!…உலகிலேயே செலவு மிகுந்த நகரம் சிங்கப்பூர் – ஆய்வில் தகவல்!…

சிங்கப்பூர்:-பொருளாதார புலனாய்வு பிரிவு என்ற அமைப்பு, இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை, உலகிலேயே செலவு மிகுந்த நகரங்கள் குறித்து ஆய்வு நடத்தி வருகிறது. அதுபோல், இந்த ஆண்டு 93 நாடுகளில், 140 நகரங்களில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இதில், உலகிலேயே செலவு

‘புலி’ படத்தில் நடிகர் பிரபுவின் கதாபாத்திரம்?…‘புலி’ படத்தில் நடிகர் பிரபுவின் கதாபாத்திரம்?…

சென்னை:-நடிகர் விஜய், சிம்புதேவன் இயக்கத்தில் நடித்துவரும் திரைப்படம் ‘புலி’. இப்படத்தின் படப்பிடிப்பு மிக வேகமாக கேரளாவில் உள்ள காட்டுப்பகுதியில் நடந்து வருகிறது. இந்நிலையில் இப்படத்தில் மிக முக்கிய கதாபாத்திரத்தில் இளைய திலகம் பிரபு நடித்து வருகிறார், இவருடைய கதாபாத்திரம் என்னவாக இருக்கும்

தொடர்ந்து மூன்று சதங்கள் அடித்த முதல் வீரர் என்ற சாதனை படைத்த சங்ககரா!…தொடர்ந்து மூன்று சதங்கள் அடித்த முதல் வீரர் என்ற சாதனை படைத்த சங்ககரா!…

சிட்னி:-இலங்கை அணியின் முன்னணி பேட்ஸ்மேன் சங்ககரா தொடர்ந்து மூன்று சதங்கள் அடித்து சாதனைப் படைத்துள்ளார். உலகக்கோப்பை வரலாற்றில் எந்த ஒரு வீரரும் இதற்குமுன் தொடர்ச்சியாக மூன்று சதங்கள் அடித்தது கிடையாது. நேற்று நடைபெற்ற ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் 107 பந்தில் 11

ரொம்ப நல்லவன்டா நீ (2015) திரை விமர்சனம்…ரொம்ப நல்லவன்டா நீ (2015) திரை விமர்சனம்…

சென்னையில் மின்சார வாரியத்தில் வேலை செய்து வருகிறார் நாயகன் செந்தில். இவர் மிகவும் பயந்த சுபாவம் கொண்டவர். இவருடைய மாமா பெண்ணான சுருதி பாலாவை காதலித்து வருகிறார். ஒருநாள் செந்தில் வேலை செய்யும் இடத்தில் அவருடைய மேலதிகாரி செந்திலை தொந்தரவு செய்கிறார்.

ரன்வேயிலிருந்து விலகி சரிந்த ஸ்பைஸ்ஜெட் விமானம்!…ரன்வேயிலிருந்து விலகி சரிந்த ஸ்பைஸ்ஜெட் விமானம்!…

ஹீப்ளி:-74 பயணிகள் மற்றும் 4 விமான குழுவினர் உட்பட பெங்களூரிலிருந்து புறப்பட்டு ஹீப்ளி வந்தடைந்த ஸ்பைஸ் ஜெட் எஸ்ஜி 1085 பயணிகள் விமானம் கனமழை காரணமாக ஓடுதளத்திலிருந்து விலகி பயங்கர சத்தத்துடன் சரிந்தது. உடனடியாக கர்நாடக தகவல் துறை அமைச்சர் ரோஷன்

டெல்லியில் 2 மாதங்களில் 300 கற்பழிப்பு வழக்குகள் பதிவு!…டெல்லியில் 2 மாதங்களில் 300 கற்பழிப்பு வழக்குகள் பதிவு!…

டெல்லி:-டெல்லியில் இந்த ஆண்டில் கடந்த 2 மாதங்களில் 300 கற்பழிப்பு வழக்குகள் போலீசாரால் பதிவு செய்யப்பட்டு உள்ளன. மேலும் பெண்களுக்கு எதிரான மானபங்கம் மற்றும் பாலியல் தொந்தரவு தொடர்பாக 500 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடும் போது

‘காக்கிசட்டை’ படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் – முழு விவரம்!…‘காக்கிசட்டை’ படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் – முழு விவரம்!…

சென்னை:-நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த ‘காக்கிசட்டை’ திரைப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது. இந்நிலையில் தற்போது இப்படத்தின் வெளி நாட்டு பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரம் வெளிவந்துள்ளது. காக்கிசட்டை லண்டனில் ரூ 60 லட்சமும், அமெரிக்காவில் ரூ 38.5 லட்சமும்

முத்த காட்சிக்கு நடிகை தமன்னா போட்ட கண்டிஷன்!…முத்த காட்சிக்கு நடிகை தமன்னா போட்ட கண்டிஷன்!…

சென்னை:-‘வீரம்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு ரீஎண்ட்ரி கொடுத்து தற்போது ஆர்யாவுடன் ஒரு படத்தில் நடித்து வருகிறார் நடிகை தமன்னா. இவர் திரையுலகில் காலடி எடுத்து வைக்கும் போதே சில கட்டுப்பாடுகளுடன் தான் வந்துள்ளார். அது என்னவென்றால் எவ்வளவு சம்பளம் கொடுத்தாலும்,

வெளி நாடுகளில் ‘என்னை அறிந்தால்’ பட ராஜ்ஜியம்!…வெளி நாடுகளில் ‘என்னை அறிந்தால்’ பட ராஜ்ஜியம்!…

சென்னை:-நடிகர் அஜித் நடிப்பில் கடந்த மாதம் வெளிவந்த திரைப்படம் ‘ன்னை அறிந்தால்’. இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும், ஓரளவு நல்ல லாபத்தை தான் கொடுத்துள்ளதாம். அதிலும் குறிப்பாக வெளி நாடுகளில் இந்த படம் வசூல் வேட்டை நடத்தியுள்ளது. இப்படம் கனடா, சிங்கப்பூர்,