தென் கொரியாவில் அமெரிக்க தூதருக்கு கத்திக்குத்து!…தென் கொரியாவில் அமெரிக்க தூதருக்கு கத்திக்குத்து!…
சியோல்:-தென் கொரியாவுக்கும், வட கொரியாவுக்கும் இடையே நீண்ட நாட்களாக பகை நீடித்து வருகிறது. தென் கொரியாவுக்கு ஆதரவாக அமெரிக்காவும், வட கொரியாவுக்கு ஆதரவாக ரஷ்யாவும் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் கடந்த சில தினங்களாக அமெரிக்காவும், தென் கொரியாவும் இணைந்து கூட்டு ராணுவ