Day: February 25, 2015

மும்பை எச்.எஸ்.பி.சி. வங்கியில் வருமான வரி அதிகாரிகள் சோதனை!…மும்பை எச்.எஸ்.பி.சி. வங்கியில் வருமான வரி அதிகாரிகள் சோதனை!…

மும்பை:-இந்தியர்கள் வெளிநாட்டு வங்கிகளில் கருப்பு பணம் பதுக்கி வைத்திருப்பது தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில் மும்பை கோட்டை பகுதியில் உள்ள எச்.எஸ்.பி.சி. வங்கிக்கு வருமான வரித்துறையை சேர்ந்த விசாரணை மற்றும் மதிப்பீட்டு குழு அதிகாரிகள் சென்றனர்.

‘புலி’ படத்தில் நடிகர் விஜய்யுடன் இணையும் பிரபு!…‘புலி’ படத்தில் நடிகர் விஜய்யுடன் இணையும் பிரபு!…

சென்னை:-நடிகர் விஜய் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் புதிய படம் ‘புலி’. இப்படத்தை சிம்புதேவன் இயக்கி வருகிறார். விஜய் இரட்டை வேடத்தில் நடிக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன், ஹன்சிகா ஆகியோர் நடிக்கின்றனர். மேலும், ஸ்ரீதேவி கபூர், கன்னட நடிகர் சுதீப்

உலகக் கோப்பையில் கெய்ல் சாதனைப் பட்டியல் – ஒரு பார்வை…உலகக் கோப்பையில் கெய்ல் சாதனைப் பட்டியல் – ஒரு பார்வை…

ஆஸ்திரேலியாவின் தலைநகரான கான்பெராவில் ஜிம்பாப்வேக்கு எதிரான லீக் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அதிரடி வீரர் கெய்ல் இரட்டை சதம் (215) அடித்ததையடுத்து பல்வேறு சாதனைக்கு சொந்தக்காரர் ஆனார். அவரது சாதனைப் பட்டியல் ஒரு பார்வை:- 1. உலகக்கோப்பையில் ஒரு வீரர் எடுத்த

ரஜினியின் இளைய மகள் சவுந்தர்யாவுக்கு வளைகாப்பு!…ரஜினியின் இளைய மகள் சவுந்தர்யாவுக்கு வளைகாப்பு!…

சென்னை:-ரஜினிகாந்த்-லதா தம்பதிக்கு ஐஸ்வர்யா, சவுந்தர்யா என்று 2 மகள்கள். இளைய மகள் சவுந்தர்யாவுக்கும், தொழில் அதிபர் அஸ்வின் ராம்குமாருக்கும் கடந்த 2010ம் வருடம் செப்டம்பர் 3ம் தேதி, சென்னையில் திருமணம் நடந்தது. இது, இரண்டு பேர் பெற்றோர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட திருமணம்.