பேர்ட்மேன் படத்திற்கு நான்கு விருதுகள்:-
அலெஜாண்ட்ரோ ஜி இனாரிட்டு இயக்கிய, பேர்ட்மேன் படத்திற்கு சிறந்த படம், சிறந்த இயக்குநர், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த திரைக்கதை ஆகிய நான்கு பிரிவுகளில் ஆஸ்கர் விருதுகள் கிடைத்துள்ளது.
தி கிராண்ட் புதாபெஸ்ட் ஹோட்டல் படத்திற்கும் நான்கு விருதுகள்:-
இதேபோல், தி கிராண்ட் புதாபெஸ்ட் ஹோட்டல் படத்திற்கும் சிறந்த ஆடை வடிவமைப்பு, சிறந்த மேக்-அப், சிறந்த இசை மற்றும் சிறந்த தயாரிப்பு ஆகிய பிரிவுகளில் நான்கு ஆஸ்கர் விருதுகள் கிடைத்துள்ளது. 87வது ஆஸ்கர் விருதுகள் முழு விபரம் இதோ..
சிறந்த படம் : பேர்ட்மேன்
சிறந்த நடிகர் : எடி ரெட்மெய்ன் (படம்: தி தியரி ஆப் எவரிதிங்)
சிறந்த நடிகை : ஜூலியானே மூரே (படம்: ஸ்டில் அலைஸ்)
சிறந்த துணை நடிகர் : ஜே.கே.சிம்மோன்ஸ் (படம்: விப்லாஸ்)
சிறந்த துணை நடிகை : பேட்ரிசியா ஆர்குட்டே (படம்: பாய்ஹுட்)
சிறந்த அனிமேஷன் படம் : பிக் ஹீரோ 6
சிறந்த ஔிப்பதிவு : இம்மானுவேல் லுபெஸ்கி (படம்: பேர்ட்மேன்)
சிறந்த படத்தொகுப்பு : ஜோயல் காக்ஸ் அண்ட் கேரி டி.ரோச் (படம் : அமெரிக்கன் ஸ்னிப்பர்)
சிறந்த ஆடை வடிவமைப்பு : மிலினா கொனாரியோ (படம் : தி கிராண்ட் புத்தபெஸ்ட் ஹோட்டல்)
சிறந்த இயக்குநர் : அலெஜாண்ட்ரோ ஜி இனாரிட்டு (படம் : பேர்ட்மேன்)
சிறந்த டாக்குமென்ட்ரி படம் : சிட்டிசன்ஃபோர்
சிறந்த வௌிநாட்டு படம் : இடா
சிறந்த இசை : அலெக்ஸாண்டர் டெஸ்பிளாட் (படம் : தி கிராண்ட் புத்தாபெஸ்ட் ஹோட்டல்)
சிறந்த மேக்க அப் : பிரான்சிஸ் ஹனான் மற்றும் மார்க் கொலியர் (படம் : தி கிராண்ட் புத்தாபெஸ்ட் ஹோட்டல்)
சிறந்த இசை(ஒரிஜினல்) : ஷான் பேட்டர்சன் (எவரிதிங் இஸ் ஆஸம் ப்ரம் தி லியோ மூவி)< சிறந்த அனிமேஷன் குறும்படம் : ஃபீஸ்ட் சிறந்த குறும்படம் : தி போன் கால் சிறந்த சவுண்ட் எடிட்டிங் : ஆலன் ராபர்ட் முரே மற்றும் பப் அஸ்மேன் (படம் : அமெரிக்கன் ஸ்னிப்பர்) சிறந்த சவுண்ட் மிக்ஸிங் : கிரிக் மேன், பென் வில்கின்ஸ் மற்றும் தாமன் கர்லே (படம் : விப்லாஸ்) சிறந்த விஷூவல் எபெக்ட்ஸ் : பால் பிராங்கிளின், ஆண்ட்ரூ லாக்லி, இன் ஹன்டர் மற்றும் ஸ்காட் பிஷ்ஷர் (படம்: இன்டர்ஸ்டெல்லர்) சிறந்த கதை : கிராகம் மூரே (படம்: தி இமிடேசன் கேம்) சிறந்த திரைக்கதை : அலெஜாண்ட்ரோ ஜி இனாரிட்டு (படம்: பேர்ட்மேன்)
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி