செய்திகள்,திரையுலகம் அமெரிக்கா பாக்ஸ் ஆபிஸில் ‘கத்தி’, ‘என்னை அறிந்தால்’ – முழு விவரம்!…

அமெரிக்கா பாக்ஸ் ஆபிஸில் ‘கத்தி’, ‘என்னை அறிந்தால்’ – முழு விவரம்!…

அமெரிக்கா பாக்ஸ் ஆபிஸில் ‘கத்தி’, ‘என்னை அறிந்தால்’ – முழு விவரம்!… post thumbnail image
சென்னை:-தமிழ் படங்கள் தற்போது தமிழ் நாட்டை தாண்டி வெளி மாநிலம், வெளி நாடுகள் வரை நல்ல வரவேற்பு பெற்று வருகின்றன. இதில் நடிகர்கள் விஜய், அஜித் படங்கள் என்றால் சொல்லவே வேண்டாம். இந்நிலையில் கத்தி திரைப்படம் அமெரிக்காவில் மாபெரும் வசூல் சாதனை படைத்தது. இப்படம் அங்கு 5,80,000 டாலர் வசூல் செய்தது.

இதை தொடர்ந்து தற்போது வெளிவந்த என்னை அறிந்தால் படத்திற்கும் நல்ல வரவேற்பு இருக்க, இப்படம் தற்போது வரை 4,92,685 டாலர் வசூல் செய்துள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி