இந்த சலுகை கொழும்பு, காபூல், மற்றும் துபா-ய்–அகமதாபாத்–துபா செக்டார் தவிர சர்வதேச விமானங்கள் அனைத்துக்கும் பொருந்தும். இதன் கட்டணம் தொடக்கம் ரூ.3,499 மட்டுமே
இதன் முன் பதிவு தற்போது தொடங்கி விட்டது. பிப்ரவரி 13 ந்தேதி நள்ளிரவு வரை முன்பதிவு செய்து கொள்ளலாம். பயண காலம் ஜூலை 1 முதல் அக்டோபர் 24ம் தேதி வரையாகும்.
இந்த சலுகையின் கீழ் ஹைதராபாத்- விஜயவாடா, டெல்லி -டேராடூன்,கவுகாத்தி-கொல்கத்தா,அகமதாபாத்-மும்பை,பெங்களூரு-ஹைதராபாத், ஆகிய விமாங்களுக்கு கட்டணம் ரூ.599 தான்.
சில கட்டணங்கள் ஏசி ரெயில் கட்டனத்தை விட குறைவாக உள்ளது. என தலைமை வர்த்தக அதிகாரி கனீஸ்வரன் அவிலி தெரிவித்து உள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி