eniyatamil.com
ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் ரூ. 599 முதல் விமான சலுகை கட்டணம் அறிவிப்பு!…
புதுடெல்லி:-ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனம் 4 லட்சம் குறைந்த கட்டண டிக்கெட்டுகளை அறிவித்து உள்ளது.இதில் ஒரு லட்சம் டிக்கெட்டுகள் ரூ.599 மட்டுமே. இவை அனைத்தும் முன்கூட்டி பதிவுசெய்யும் டிக்கெட்டுகளாகும்.…