சென்னை:-நடிகர் கார்த்தி தற்போது கொம்பன் படத்தின் வெளியீட்டில் பிஸியாக இருக்கிறார். இதன் பிறகு காஷ்மோரோ என்ற படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தை இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தின் இயக்குனர் கோகுல் இயக்கவுள்ளார். இதில் கார்த்தி டபுள் ஆக்ஷனில் கலக்கவுள்ளார்.
ஒரு கார்த்திக்கு ஏற்கனவே நயன்தாரா புக் ஆகிவிட்டார். மற்றொரு கார்த்திக்கு தற்போது வளர்ந்து வரும் நடிகை ஸ்ரீதிவ்யா தான் கதாநாயகியாம்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி