சென்னை:-‘என்னை அறிந்தால்’ திரைப்படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூலை தான் தற்போது அனைவரும் எதிர்ப்பார்த்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் தற்போது படத்தின் முதல் நாள் வசூல் நிலவரம் வெளிவந்துள்ளது.
இப்படம் தமிழ் நாட்டில் மட்டும் ரூ 12.80 கோடி, கேரளாவில் ரூ 3.75 கோடி, கர்நாடகாவில் ரூ 2.4 கோடி, மற்ற மாநிலங்கள் ரூ 9.75 கோடி, ஓவர்சிஸில் ரூ 9 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. இப்படத்தின் முதல் நாள் மொத்த வசூல் ரூ 30 கோடியை தாண்டியுள்ளது. இதன் மூலம் கத்தி, ஐ படத்தின் வசூலை என்னை அறிந்தால் முறியடித்துள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி