இந்த வார பாக்ஸ் ஆபீசில் மிக பெரிய மாற்றம் இல்லை என்றாலும் கடந்த வாரத்துடன் ஒப்பிடும் போது இந்த வாரம் பாக்ஸ் ஆபீசில் சில மாற்றம் ஏற்பட்டுள்ளன.கடந்த வாரம் வெளியான சில திரைப்படங்கள் நல்ல வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் இடம் பெற்றுள்ளன. சென்னையில் வசூலின் அடிப்படையில் ஐ திரைப்படம் பாக்ஸ் ஆபீசில் முதல் இடத்தை பெற்றுள்ளது. இந்த வார பாக்ஸ் ஆபீஸ் நிலவரம்…
4.ஆம்பள:-
கடந்த வார பாக்ஸ் ஆபீசில் 2ம் இடத்தில் இருந்த ஆம்பள திரைப்படம் சென்னையில் மொத்தம் 160 ஷோவ்கள் ஓடி ரூ.19,66,678 வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் 4ம் இடத்திற்கு பின்தங்கியது.
3.டார்லிங்:-
கடந்த வார பாக்ஸ் ஆபீசில் 3ம் இடத்தில் இருந்த டார்லிங் திரைப்படம் சென்னையில் மொத்தம் 164 ஷோவ்கள் ஓடி ரூ.21,61,206 வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் 3ம் இடத்தை தக்கவைத்துள்ளது.
2.இசை:-
கடந்த வாரம் வெளியான இசை திரைப்படம் சென்னையில் மொத்தம் 96 ஷோவ்கள் ஓடி ரூ.26,03,034 வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் 2ம் இடத்தை பெற்றுள்ளது.
1.ஐ:-
கடந்த வார பாக்ஸ் ஆபீசில் முதல் இடத்தில் இருந்த ஐ திரைப்படம் சென்னையில் மொத்தம் 412 ஷோவ்கள் ஓடி ரூ.1,03,24,310 வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் முதல் இடத்தை தக்கவைத்துள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி