செய்திகள்,திரையுலகம் முன்பதிவில் ‘என்னை அறிந்தால்’ திரைப்படம் சாதனை!…

முன்பதிவில் ‘என்னை அறிந்தால்’ திரைப்படம் சாதனை!…

முன்பதிவில் ‘என்னை அறிந்தால்’ திரைப்படம் சாதனை!… post thumbnail image
சென்னை:-‘என்னை அறிந்தால்’ திரைப்படம் நாளை உலகம் முழுவதும் வெளிவரவிருக்கிறது. இப்படத்தை முதல் நாளே பார்ப்பதற்கு ரசிகர்கள் போட்டி போட்டு கொண்டு முன்பதிவு செய்து வருகின்றனர்.

இந்நிலையில் சென்னையின் பிரபல திரையரங்கு மற்றும் அதை சார்ந்த சில திரையரங்குகளில் புக்கிங் நேற்று ஓபன் ஆனது, இதில் மொத்தம் இப்படத்திற்கு 75 காட்சிகள் ஒதுக்கப்பட்டது.
புக்கிங் ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே அனைத்து காட்சிகளும் ஹவுஸ் புல் ஆகி சாதனை படைத்துள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி