சென்னை:-‘என்னை அறிந்தால்’ திரைப்படம் நடிகர் அஜித் திரைப்பயணத்தில் மிக முக்கியமான படம். இதுவரை இல்லாத அளவிற்கு இப்படம் அதிக திரையரங்குகளில் ரிலிஸாக உள்ளது. இப்படம் சென்னை மாநகராட்சியில் மட்டும் 40க்கும் அதிகமான திரையரங்குகளில் ரிலிஸ் ஆகிறது.
மேலும், செங்கல்பட்டில் 115, கோயமுத்தூரில் 70க்கும் மேல், சேலம் 55, மதுரை 40, திருச்சி, தஞ்சாவூர் மாவட்டங்களில் 40 திரையரங்குகள் முறையே ரிலிஸாக உள்ளது. மேலும், திருநெல்வேலியில் 15 திரையரங்குகளில் மற்றும் மற்ற மாவட்டங்களை சேர்த்து மொத்தம் 500 திரையரங்குகளில் இப்படம் ரிலிஸாக உள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி