சென்னை:-‘என்னை அறிந்தால்’ திரைப்படமே இன்னும் வரவில்லை, ஆனால், பல சாதனைகள் படைத்து வருகிறது. கடந்த வருடம் டிசம்பர் மாதம் இப்படத்தின் டீசர் வெளிவந்தது. இந்த டீசர் தான் தென்னிந்திய சினிமாவில் அதிக லைக்ஸ் பெற்றவையாக இருந்தது. தற்போது இப்படத்தின் ட்ரைலரே வந்து விட்டது.
ஆனால், டீசர் மீண்டும் ஒரு சாதனை படைத்துள்ளது. இந்த டீசர் இன்றுடன் 5 மில்லியன் ஹிட்ஸை எட்டியுள்ளது. இதை அஜித் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி