செய்திகள்,திரையுலகம் பிரமாண்ட அரங்கில் காலடி எடுத்து வைத்த நடிகர் விஜய்!…

பிரமாண்ட அரங்கில் காலடி எடுத்து வைத்த நடிகர் விஜய்!…

பிரமாண்ட அரங்கில் காலடி எடுத்து வைத்த நடிகர் விஜய்!… post thumbnail image
சென்னை:-நடிகர் விஜய்யின் மார்க்கெட் தற்போது தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அனைத்து மொழி சினிமாவிலும் டாப் தான். எனவே அனைத்து சினிமா ரசிகர்களையும் கவரும் வகையில் தான் இவரது படங்களில் நடிகர்களை தேர்ந்தெடுத்து வருகின்றனர்.

அந்த வகையில் தற்போது இவர் நடித்து வரும் புலி படத்தில் கூட கன்னட சூப்பர் ஸ்டார் சுதீப் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் பிரமாண்ட மைசூர் அரண்மனையில் நடக்கவுள்ளதாம். இதில் விஜய் படைத்தளபதியாகவும், ஹன்சிகா இளவரசியாக தோன்றும் காட்சி எடுக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி