சென்னை:-தமிழ் சினிமாவில் ஜொலிக்க வேண்டும் என்று நினைக்கிற எந்த கதாநாயகியும் இப்படி ஒரு வாய்ப்பை மறுக்க மாட்டார்கள். ஆனால், நயன்தாரா தன்னை தேடி வந்த ஜாக்பாட் ஒன்றை திருப்பி அனுப்பியுள்ளார்.
இயக்குனர் அட்லீ, நடிகர் விஜய்யுடன் இணையும் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க நயன்தாராவை தான் கமிட் செய்தாராம். ஆனால், என்ன நடந்தது என்று தெரியவில்லை நயன்தாரா இப்படத்தில் இருந்து விலகி விட்டதாக கூறப்படுகிறது. மேலும், அடுத்து பாலிவுட் கதாநாயகியை நடிக்க வைக்க பேச்சு வார்த்தைகள் நடந்து வருகிறதாம்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி