பி.கே பட தயாரிப்பாளர்-இயக்குனருக்கு நீதிமன்றம் நோட்டீஸ்!…பி.கே பட தயாரிப்பாளர்-இயக்குனருக்கு நீதிமன்றம் நோட்டீஸ்!…
புதுடெல்லி:-2013ம் ஆண்டு ‘பரிஷ்டா’ என்ற தனது இந்தி நாவலில் இருந்து சில பகுதிகளை கருவாக எடுத்துக்கொண்டு பி.கே. திரைப்படம் உருவாக்கப்பட்டிருப்பதாக கபில் இசாபுரி என்ற நாவலாசிரியர் வழக்கு தொடர்ந்துள்ளார். இன்று இவ்வழக்கு நீதிபதி நஸ்மி வசிரி முன் விசாரணக்கு வந்தது. அப்போது