சென்னை:-இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம், எமி ஜாக்சன் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ஐ. ரசிகர்களின் பெரிய எதிர்ப்பார்ப்பில் இருந்து வந்த இப்படத்தின் பாக்ஸ் ஆபிஸ் விவரம் வெளியாகியுள்ளது. கடந்த 14ம் தேதி வெளியான இப்படம் 18ம் தேதி வரை தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா என மொத்தத்தில் 60 கோடி வசூலித்துள்ளது.
அதோடு தெலுங்கில் 35 கோடியும், ஹிந்தியில் 8 கோடியும் வசூலித்துள்ளதாம்.
மொத்தத்தில் இப்படம் நேற்று வரை வசூலித்த பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனில் 103 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது தெரியவந்துள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி