தற்போது வரை நடிகர் விஜய் தான் நம்பர் 1- சிறப்பு தகவல்!…தற்போது வரை நடிகர் விஜய் தான் நம்பர் 1- சிறப்பு தகவல்!…
சென்னை:-நடிகர் விஜய் நடிப்பில் கத்தி திரைப்படம் கடந்த தீபாவளிக்கு வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்றது. இப்படத்தின் முதல் நாள் வசூல் தமிழகத்தில் மட்டும் ரூ 12 கோடி. இந்நிலையில் கத்தியை சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளிவந்த ‘லிங்கா’ முறியடித்ததாக கூறப்பட்டாலும் தற்போது