சென்னை:-சமூக வலைத்தளங்களில் எல்லோருக்கும் ஒரு பிரச்சனை என்றால் விஜய், அஜித் ரசிகர்களுக்கு எப்போது ஒரே பிரச்சனை தான். அது தலயா?… தளபதியா?… என்பது தான். இந்த நேரத்தில் தான் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவரவிருக்கும் காக்கிசட்டை படத்தின் ட்ரைலர் வெளிவர, பிரச்சனை மீண்டும் அவர்களுக்கிடையே பூதாகரமானது.
சிவகார்த்திகேயன் ட்ரைலரில் அஜித் வசனத்தை கூற, உடனே விஜய் ரசிகர்கள் கோபமாகிவிட்டனர். இவரை திட்டி அனைவரும் டுவிட் போட, இது என்னடா புதிய பிரச்சனையாக இருக்கிறது என படக்குழு புலம்பி வருகிறதாம்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி