செய்திகள்,திரையுலகம் கௌதம் மேனன் செண்டிமெண்டில் ‘என்னை அறிந்தால்’ படம்!…

கௌதம் மேனன் செண்டிமெண்டில் ‘என்னை அறிந்தால்’ படம்!…

கௌதம் மேனன் செண்டிமெண்டில் ‘என்னை அறிந்தால்’ படம்!… post thumbnail image
சென்னை:-நடிகர் அஜித் ரசிகர்களின் அனைவரின் பார்வையும் ‘என்னை அறிந்தால்’ படம் மீது தான். அந்த வகையில் இப்படம் இம்மாதம் 29ம் தேதி வரும் என கூறப்பட்டுள்ளது. இப்படத்திற்கான எதிர்ப்பார்ப்பில் முக்கியமான காரணம் கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித் முதன் முதலாக நடிப்பது தான். கௌதம் எப்போதும் ஒரு படத்திற்கு இரண்டு கிளைமேக்ஸ் எடுப்பாராம்.

இதை தான் காக்க காக்க, விண்ணைத்தாண்டி வருவாயா படங்களில் கடைப்பிடித்து வந்துள்ளார். இதே பாணியை தான் என்னை அறிந்தால் படத்திற்கும் பயன்படுத்தியுள்ளாராம்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி