அவேஞ்சர்ஸ்: ஏஜ் ஒப் உல்ட்ரோன் இது 2015ம் ஆண்டு திரைக்கு வரவிருக்கும் அமெரிக்கா நாட்டு சூப்பர் ஹீரோஸ் திரைப்படம் ஆகும். இந்த திரைப்படம் 2012ம் ஆண்டு வெளியான தி அவேஞ்சர்ஸ் திரைப்படத்தின் 2ம் பாகம் ஆகும். இந்த திரைப்படத்தை மார்வெல் ஸ்டுடியோ தயாரிக்கிறது மற்றும் வால்ட் டிஸ்னி ஸ்டுடியோவில் மோஷன் பிக்சர்ஸ் விநியோகம் செய்கிறது.
இந்த திரைப்படத்தில் ராபர்ட் டவுனி ஜூனியர், கிறிஸ் இவான்ஸ், மார்க் ருஃப்பால்லோ, கிறிஸ் ஹோம்ஸ்வோர்த், ஸ்கார்லெட் ஜோஹன்சன், ஜெர்மி ரேன்நேர், சாமுவேல் எல். ஜாக்சன், ஆரோன் டெய்லர், ஜான்சன், எலிசபெத் ஓல்சன், பவுல் பெட்டனி, தோமஸ் கிரெட்ச்மன் மற்றும் ஜேம்ஸ் சப்டர் நடிகின்றார்கள்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி