Day: January 9, 2015

புலி தலைப்பை மாற்றப்போகிறார்களா – முழு விவரம்!…புலி தலைப்பை மாற்றப்போகிறார்களா – முழு விவரம்!…

சென்னை:-நடிகர் விஜய் தற்போது சிம்புதேவன் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு சில நாட்களுக்கு முன் தான் புலி என்று தலைப்பு வைத்தனர். ஏற்கனவே விஜய் படத்திற்கு பிரச்சனைகள் வரிசை கட்டி நிற்கும். அந்த வகையில் இந்த முறை பிரச்சனை டைட்டிலேயே

சிட்னி டெஸ்டில் தமிழக வீரர் அஸ்வின் சாதனை!…சிட்னி டெஸ்டில் தமிழக வீரர் அஸ்வின் சாதனை!…

சிட்னி:-சென்னையை சேர்ந்த அஸ்வின் சிட்னி டெஸ்டில் இன்று அரை சதத்தை எடுத்தார். 46–வது ரன்னை தொட்ட போது அவர் 1000 ரன்னை எடுத்தார். 117 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார். 24 டெஸ்டில் அவர் 100 விக்கெட்டுக்கு மேலும் ஆயிரம் ரன்னையும் எடுத்துள்ளார்.

ஏர் ஏசியா விமானத்தின் கருப்பு பெட்டியில் இருந்து அதிர்வலைகள் உணரப்பட்டது!…ஏர் ஏசியா விமானத்தின் கருப்பு பெட்டியில் இருந்து அதிர்வலைகள் உணரப்பட்டது!…

ஜகர்த்தா:-கடந்த மாதம் 28ம் தேதி 162 பயணிகளுடன் இந்தோனேஷியாவின் சுரபயா நகரிலிருந்து சிங்கப்பூருக்கு புறப்பட்ட ’ஏர் ஏசியா’ விமானம், ஜாவா கடல் பகுதியில் உள்ள பங்காலன் பன் என்ற இடத்தில் விழுந்தது. இதையடுத்து பல நாடுகளுடன் கைகோர்த்து இந்தோனேசிய அரசு தீவிர

‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிக்கு நடிகர் சங்கம் ஆதரவு!…‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிக்கு நடிகர் சங்கம் ஆதரவு!…

சென்னை:-தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார், பொதுச்செயலாளர் ராதாரவி, பொருளாளர் வாகை சந்திரசேகர் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:- லிங்கா பட வசூல் குறைவாக உள்ளதாக தெரிவித்து, அதனால் ஏற்பட்டுள்ள நஷ்டத்தை ஈடு செய்திட ரஜினிகாந்த் அவர்கள் தலையிட வேண்டும்

இசைஞானி இளையராஜாவுக்கு மும்பையில் பாராட்டு விழா!…இசைஞானி இளையராஜாவுக்கு மும்பையில் பாராட்டு விழா!…

சென்னை:-தமிழ் திரையுலகம் மற்றும் இசை ரசிகர்களால் இசைஞானி என்று அன்போடு அழைக்கப்படும் இளையராஜா 1000 படங்களுக்கு இசையமைத்துள்ளார். அவரது இந்த சாதனையை கவுரவிக்கும் வகையில், பாராட்டு விழா நடத்த பாலிவுட் தயாரிப்பாளர் பால்கி முடிவு செய்துள்ளார். பாலிவுட்டின் பிரபல இயக்குனரான பால்கி

‘ஐ’ திரைப்படத்திற்கு தடையா?… தயாரிப்பாளர் விளக்கம்…‘ஐ’ திரைப்படத்திற்கு தடையா?… தயாரிப்பாளர் விளக்கம்…

சென்னை:-விக்ரம்-எமிஜாக்சன் நடிப்பில் ஷங்கர் இயக்கியிருக்கும் பிரம்மாண்ட படம் ‘ஐ’. படம் பொங்கல் தினத்தன்று படம் கண்டிப்பாக வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக கூறப்பட்டது. இந்நிலையில் ஐ படத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்ற செய்திகள் இணைய தளத்தில் பரவத் தொடங்கியது. பொங்கல் தினத்தன்று வெளியாகாது

‘விஜய் 58’ பட விநியோக உரிமையை வாங்கிய தேனாண்டாள் பிலிம்ஸ்!…‘விஜய் 58’ பட விநியோக உரிமையை வாங்கிய தேனாண்டாள் பிலிம்ஸ்!…

சென்னை:-நடிகர் விஜய் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் புதிய படம் ‘புலி’. இப்படத்தை சிம்புதேவன் இயக்கி வருகிறார். இப்படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடிக்கிறார். இந்நிலையில், இப்படத்தின் சென்னை மற்றும் என்.எஸ்.சி விநியோக உரிமையை மறைந்த ராமநாராயணனின் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம்

4-வது டெஸ்ட்: ஆஸ்திரேலியா 348 ரன்கள் முன்னிலை!…4-வது டெஸ்ட்: ஆஸ்திரேலியா 348 ரன்கள் முன்னிலை!…

சிட்னி:-இந்தியா– ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 4–வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது. ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 7 விக்கெட் இழப்புக்கு 572 ரன் குவித்து டிக்ளேர் செய்தது. பின்னர் முதல் இன்னிங்சை விளையாடிய இந்தியா நேற்றைய 3–வது

சந்திரசேகர ராவ் மகளுக்கு பன்றிக் காய்ச்சல் அறிகுறி!…சந்திரசேகர ராவ் மகளுக்கு பன்றிக் காய்ச்சல் அறிகுறி!…

ஐதராபாத்:-தெலுங்கானா முதல்–மந்திரி சந்திரசேகர ராவ். இவரது மகள் கே.கவிதா எம்.பி.யாக இருக்கிறார். இவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதைத் தொடர்ந்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவ பரிசோதனையில் அவருக்கு பன்றிக்காய்ச்சல் அறிகுறி காணப்பட்டது. இதையடுத்து ஐதராபாத்தில் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். கவிதா எம்.பி. ஐதராபாத்தில்

சிறீசேனாவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!…சிறீசேனாவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!…

புதுடெல்லி:-இலங்கையில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் அந்நாட்டின் தற்போதைய அதிபராக உள்ள ராஜபக்சே தோல்வியை தழுவினார். அவரை எதிர்த்து போட்டியிட்ட சிறீசேனா காலை பத்து மணியளவில் சுமார் 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னணியில் உள்ளார். அதிபர் தேர்தலில் வெற்றி பெறும் நிலையில்