செய்திகள்,திரையுலகம் ‘விஜய் 58’ பட விநியோக உரிமையை வாங்கிய தேனாண்டாள் பிலிம்ஸ்!…

‘விஜய் 58’ பட விநியோக உரிமையை வாங்கிய தேனாண்டாள் பிலிம்ஸ்!…

‘விஜய் 58’ பட விநியோக உரிமையை வாங்கிய தேனாண்டாள் பிலிம்ஸ்!… post thumbnail image
சென்னை:-நடிகர் விஜய் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் புதிய படம் ‘புலி’. இப்படத்தை சிம்புதேவன் இயக்கி வருகிறார். இப்படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடிக்கிறார். இந்நிலையில், இப்படத்தின் சென்னை மற்றும் என்.எஸ்.சி விநியோக உரிமையை மறைந்த ராமநாராயணனின் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது.

மற்ற ஏரியாக்களின் விநியோக உரிமையும் பெரிய விலைக்கு பேசப்பட்டு வருகிறது. இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் பிரம்மாண்ட அரங்கு வைத்து படமாக்கப்பட்டது. தற்போது இரண்டாம் கட்டப் படப்பிடிப்புக்கு தயாராகி வருகின்றனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி