Day: January 7, 2015

‘ஐ’ பட ரெக்கார்டையும் முறியடித்தது ‘என்னை அறிந்தால்’!…‘ஐ’ பட ரெக்கார்டையும் முறியடித்தது ‘என்னை அறிந்தால்’!…

சென்னை:-தென்னிந்திய சினிமாவின் குறைந்த நாட்களில் அதிக லைக்ஸுகளை பெற்ற ட்ரைலர்களில் ‘ஐ’ திரைப்படம் இருந்தது. இப்படம் 47,655 லைக்ஸுகளை பெற்றுள்ளது. ஆனால், ‘என்னை அறிந்தால்’ படத்தின் ட்ரைலர் வெளிவந்து 2 நாட்களிலேயே 48,000 லைக்ஸுகளை தாண்டியுள்ளது. என்னை அறிந்தால் டீசர் 90,000

மும்பை ஏர் இந்தியா அலுவலகத்திற்கு விமானத்தை கடத்தப்போவதாக தொலைபேசியில் மிரட்டல்!…மும்பை ஏர் இந்தியா அலுவலகத்திற்கு விமானத்தை கடத்தப்போவதாக தொலைபேசியில் மிரட்டல்!…

மும்பை:-கடந்த 3ம் தேதி கொல்கத்தா ஏர் இந்தியா அலுவலகத்திற்கு மர்ம தொலைபேசி அழைப்பு ஒன்று வந்தது. அதில் பேசிய மர்மநபர், இந்திய விமானத்தை கடத்தப்போவதாக கூறிவிட்டு தொலைபேசி அழைப்பை துண்டித்துவிட்டார். இதை தொடர்ந்து விமான நிலைய அதிகாரிகள் டெல்லி, மும்பை, சென்னை

வங்கி ஊழியர்கள் ஸ்டிரைக் தள்ளிவைப்பு!…வங்கி ஊழியர்கள் ஸ்டிரைக் தள்ளிவைப்பு!…

புதுடெல்லி:-ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 5 கட்டமாக போராட்டம் நடத்தி வந்த வங்கி ஊழியர்கள் இன்று வேலை நிறுத்தம் செய்யப்போவதாக அறிவித்திருந்தனர். 9 வங்கி ஊழியர் மற்றும் அலுவலர் சங்கங்கள் இணைந்த சங்கம் (யுஎப்பியு) இந்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தது.

நடிகர் விஜய்யை பின்னுக்கு தள்ளிய சூர்யா?…நடிகர் விஜய்யை பின்னுக்கு தள்ளிய சூர்யா?…

சென்னை:-தமிழ் சினிமாவை ரஜினி, கமலுக்கு பிறகு விஜய், அஜித் மட்டுமே ஆண்டு வந்தனர். இவர்களுக்கு பிறகு பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டவர் நடிகர் சூர்யா. நேற்று டுவிட்டரில் அஜித், விஜய் ரசிகர்கள் போட்டி போட்டு கொண்டு ட்ரண்ட் செய்து வந்தனர், குறிப்பாக

நடிகை நயன்தாராவுக்கு காது கேட்காதாம்!…நடிகை நயன்தாராவுக்கு காது கேட்காதாம்!…

சென்னை:-ஷமிதாப் படத்தில் நடிகர் தனுஷ் மாற்றுத்திறனாளியாக நடித்து வருவதைப்பார்த்த நடிகை நயன்தாரா, எனக்கும் இந்த மாதிரியான மாற்றுத்திறனாளி வேடங்கள் கிடைத்தால் எனது இன்னொரு நடிப்பு முகத்தை காண்பித்து விடுவேன் என்று தனுஷிடம் ஒருமுறை சொன்னாராம். அதன்பிறகுதான், நானும் ரெளடிதான் கதையை தயாரிக்கும்

பிலிப் ஹியூக்சுக்கு வித்தியாசமாக அஞ்சலி செலுத்திய வார்னர்!…பிலிப் ஹியூக்சுக்கு வித்தியாசமாக அஞ்சலி செலுத்திய வார்னர்!…

சிட்னி:-6 வாரங்களுக்கு முன்பு இதே சிட்னி எஸ்.சி.ஜி. மைதானத்தில் தான் ஆஸ்திரேலிய இளம் வீரர் பிலிப் ஹியூக்ஸ், 63 ரன்களில் ஆடிக் கொண்டிருந்த போது ‘பவுன்சர்’ பந்து தாக்கியதில் உயிரிழந்தார். அந்த சம்பவத்திற்கு பிறகு இங்கு நடக்கும் முதல் சர்வதேச போட்டி

பாலிவுட் வரலாற்றிலேயே இந்தியாவில் மட்டும் ரூ.305 கோடி வசூல் செய்து பிகே சாதனை!…பாலிவுட் வரலாற்றிலேயே இந்தியாவில் மட்டும் ரூ.305 கோடி வசூல் செய்து பிகே சாதனை!…

மும்பை:-அமீர் கான் நடிப்பில் கடந்த மாதம் 19-ம் தேதி வெளியான ‘பிகே’ திரைப்படம் பாலிவுட் சினிமா வரலாற்றிலேயே மிகப்பெரிய தொகையாக நேற்று வரை 305.27 கோடி ரூபாயை வசூலித்து சாதனை படைத்துள்ளது. இந்தியாவில் மட்டும் குறுகிய காலத்தில் இவ்வளவு பெரிய தொகையை

‘ஐ’ படத்தின் ரிலீஸ் தேதி உறுதியானது – அதிகாரப்பூர்வ தகவல்!…‘ஐ’ படத்தின் ரிலீஸ் தேதி உறுதியானது – அதிகாரப்பூர்வ தகவல்!…

சென்னை:-இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம், எமி ஜாக்சன் நடித்து மிகப் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் திரைப்படம் ‘ஐ’. இன்று அனைத்து சினிமா ரசிகர்களுக்கும் பெரிய எதிர்பார்ப்பாக இருப்பது ஐ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி தான். அப்படிப்பட்ட சினிமா பிரியர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும்