செய்திகள்,திரையுலகம் நடிகர் விஜய்யை பின்னுக்கு தள்ளிய சூர்யா?…

நடிகர் விஜய்யை பின்னுக்கு தள்ளிய சூர்யா?…

நடிகர் விஜய்யை பின்னுக்கு தள்ளிய சூர்யா?… post thumbnail image
சென்னை:-தமிழ் சினிமாவை ரஜினி, கமலுக்கு பிறகு விஜய், அஜித் மட்டுமே ஆண்டு வந்தனர். இவர்களுக்கு பிறகு பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டவர் நடிகர் சூர்யா. நேற்று டுவிட்டரில் அஜித், விஜய் ரசிகர்கள் போட்டி போட்டு கொண்டு ட்ரண்ட் செய்து வந்தனர், குறிப்பாக விஜய் படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டதன் சந்தோஷத்தில் உலக அளவில் ட்ரண்ட் செய்தனர்.

ஆனால், தற்போதைய நிலவரப்படி இந்திய அளவில் அஜித் ரசிகர்கள் டாக் முதல் இடத்தில் உள்ளது, இதை தொடர்ந்து சூர்யா ரசிகர்கள் #WaitingForMASSS என்ற டாக்கில் ட்ரண்ட் செய்து வருகின்றனர். விஜய் ரசிகர்கள் டாக் இதனால் பின்னுக்கு தள்ளப்பட்டது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி