சென்னை:-நடிகர் விஜய் தன் ரசிகர்களுக்கு உதவுவதில் எப்போதுமே தன் கடமையாக செய்து வருபவர். சமீபத்தில் கூட விஜய் தனது ரசிகையின் ஆசையை நிறைவேற்றினார். தற்போது விஜய்யின் உதவிகளில் வெளிவராத ஒரு தகவல் வந்துள்ளது. பால சுப்பிரமணியம் என்ற 1 வயது சிறுவன் நரம்பு சம்பந்தப்பட்ட நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்.
இதனை அறிந்த விஜய் தனது வித்யா சேரிடி டிரஸ்ட் மூலமாக அந்த சிறுவனுக்கு 2 லட்சம் பணம் உதவி செய்துள்ளார். இந்த தகவல் தற்போது டிவிட்டர் பக்கத்தில் பரவலாக பரவி வருகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி