சென்னை:-நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது ரஜினிமுருகன் என்ற படத்தின் பிஸியாக நடித்து வருகிறார். இவரது நடிப்பில் காக்கி சட்டை படமும் ரிலிஸ்கு தயார் நிலையில் உள்ளது. இப்படம் பொங்கலுக்கு வரும் என படக்குழு தரப்பில் அறிவிக்கப்பட்டது, ஆனால், இதுவரைக்கு இதை அவர்கள் உறுதி செய்யவில்லை.
இந்நிலையில் இவர் நடித்து வரும் ரஜினிமுருகன் படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு முடிந்தது. மூன்றாம் கட்ட படப்பிடிப்பு வருகிற 23ம் தேதி ஆரம்பிக்கும் என கூறப்படுகிறது.
மேலும், இப்படம் தல அஜித்தின் பிறந்த நாளான மே 1ம் தேதி வெளியிடயிருப்பதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கப்படுகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி