Month: December 2014

நடிகை சமந்தாவின் தத்துவம்!…நடிகை சமந்தாவின் தத்துவம்!…

சென்னை:-நீங்கள்தான் ‘நம்பர் ஒன்’ நடிகை என்கிறார்களே… என்றால் நடிகை சமந்தா ரொம்ப டென்ஷனாகி விடுகிறார். நான் பலமுறை சொல்லிவிட்டேன். நம்பர் ஒன் நடிகை என்ற அந்தஸ்தில் எனக்கு நம்பிக்கை இல்லை. ஹீரோவுக்கும், ஹீரோயினுக்கும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் கண்டம்தான். இந்த வெள்ளிக்கிழமை நம்பர்

காதலருடன் ஊர் சுற்றும் நடிகை திரிஷா!…காதலருடன் ஊர் சுற்றும் நடிகை திரிஷா!…

சென்னை:-தயாரிப்பாளர் வருண் மணியனுக்கும் திரிஷாவுக்கும் காதல் மலர்ந்துள்ளதாக செய்திகள் வெளியாயின. இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்ததாகவும் கூறப்பட்டது. வருண்மணியனுடன் திரிஷா நெருக்கமாக இருப்பது போன்ற படங்களும் வந்தன. வருண்மணியனுடன் நிச்சயதார்த்தம் நடக்கவில்லை என்று திரிஷா மறுத்தார். நண்பர்களாகத்தான் பழகுகிறோம் என்றார். ஆனாலும்

காற்று மாசு காரணமாக தாஜ்மகால் நிறம் மாறுகிறது: ஆய்வில் தகவல்!…காற்று மாசு காரணமாக தாஜ்மகால் நிறம் மாறுகிறது: ஆய்வில் தகவல்!…

வாஷிங்டன்:-உலகின் 7 அதிசயங்களில் ஒன்றான தாஜ்மகால் உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் யமுனை நதிக்கரையில் அமைந்துள்ளது. இதை பார்க்க உலகம் முழுவதும் இருந்து வருடந்தோறும் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் இந்தியாவுக்கு வருகிறார்கள். இந்த மாளிகை முழுவதும் மார்பிள் எனப்படும் தூய வெள்ளை நிற

நடிகை அனுஷ்காவிற்கு கடும் சவால் கொடுத்த கேத்ரினா!…நடிகை அனுஷ்காவிற்கு கடும் சவால் கொடுத்த கேத்ரினா!…

சென்னை:-மெட்ராஸ் படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகை கேத்ரினா. இவர் அனுஷ்கா நடித்து வரும் ருத்ரமாதேவி படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் இருவரும் சேர்ந்து நடனமாடுவது போல் ஒரு காட்சி இடம்பெறுகிறதாம். இதில் இருவருக்கும் ஒரு

அடுத்த ரூ.100 கோடி நடிகர் அஜித் படம் தான் – ஏ.ஆர்.முருகதாஸ்!…அடுத்த ரூ.100 கோடி நடிகர் அஜித் படம் தான் – ஏ.ஆர்.முருகதாஸ்!…

சென்னை:-ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ‘கத்தி’ திரைப்படம் 12 நாட்களில் ரூ 100 கோடியை தொட்டது. இதை முறியடிக்க ஐ, லிங்கா , என்னை அறிந்தால் என பல படங்கள் வெயிட்டிங். இந்நிலையில் தன் டுவிட்டர் பக்கத்தில் முருகதாஸ், என்னை அறிந்தால் படம் 11

அது ஆண்களால் முடியாது – விஜய் பட ஹீரோயின் செக்ஸ் டிவிட்!…அது ஆண்களால் முடியாது – விஜய் பட ஹீரோயின் செக்ஸ் டிவிட்!…

சென்னை:-சமூக வலைதளங்களில் ஒரு நடிகையின் ஆபாச படம் ஆபாச கமென்ட் என்றால் நாம் ஞாபகத்திற்கு வருபவர் நடிகை பூனம் பாண்டே. தற்போது இவர் ஹாலிவுட்டில் அதிகம் கவனம் செலுத்துவதால் ஆபாச கமெண்டுக்கள் குறைந்துள்ளது. இந்நிலையில் பூனம் பாண்டேவின் இடத்தை பிடிக்க முயற்சி

ஸ்ருதிஹாசன், எமி ஜாக்ஸனா என்னால் முடியவே முடியாது – நயன்தாரா!…ஸ்ருதிஹாசன், எமி ஜாக்ஸனா என்னால் முடியவே முடியாது – நயன்தாரா!…

சென்னை:-தென்னிந்திய சினிமாவில் நீண்ட இடைவேளைக்கு பிறகு நடிக்க வந்த நடிகை நயன்தாரா தன் முதல் இடத்தை தக்கவைத்து கொண்டார். இந்நிலையில் மாஸ் படத்தில் இவர் மட்டுமின்றி ஸ்ருதிஹாசன் கமிட் ஆகியுள்ளார். அவர் நடித்தால் நான் நடிக்க மாட்டேன் என்று நயன் அடம்பிடிக்க,

முதல்டெஸ்ட்: இந்திய அணி 444 ரன்களுக்கு ஆல் அவுட்!…முதல்டெஸ்ட்: இந்திய அணி 444 ரன்களுக்கு ஆல் அவுட்!…

அடிலெய்டு:-இந்திய ஆஸ்ரேலிய அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி அடிலெய்டு நகரில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா மூன்றாம் நாளான நேற்று காலை தனது முந்தைய நாள் ஸ்கோரான 517/7-க்கு டிக்ளேர் செய்தது. எனவே நேற்று காலை

‘லிங்கா’ பட டிக்கெட்டின் விலை 1500 ரூபாய்!…‘லிங்கா’ பட டிக்கெட்டின் விலை 1500 ரூபாய்!…

சென்னை:-கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினி இன்று வெளியாகும் திரைப்படம் ‘லிங்கா’. ரஜினி படம் என்றாலே ரசிகர்களின் ஆர்ப்பாட்டத்திற்கு அளவில்லை. நாளை வெளியாகவிருக்கும் படத்திற்க்கு இப்போதே லிங்கா கட் அவுட்டுகள், பேனர்கள் என தயார் செய்து காத்து கொண்டிருக்கின்றனர்

என்னை அறிந்தால் ‘அதாரு அதாரு’ பீவர் வியாபாரம் ஆனது!…என்னை அறிந்தால் ‘அதாரு அதாரு’ பீவர் வியாபாரம் ஆனது!…

சென்னை:-கடந்த பொங்கலுக்கு வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் வீரம். இப்படத்தில் அஜித் வேஷ்டி, சட்டையில் நடித்தது, பல ஊர்களில் வேஷ்டி கடைகளுக்கு செம்ம வியாபாரம். அதேபோல் ‘என்னை அறிந்தால்’ படத்தில் அதாரு அதாரு பாடல் வெளிவந்தது. பாடல் வந்த சில