செய்திகள்,திரையுலகம் நடிகை சமந்தாவின் தத்துவம்!…

நடிகை சமந்தாவின் தத்துவம்!…

நடிகை சமந்தாவின் தத்துவம்!… post thumbnail image
சென்னை:-நீங்கள்தான் ‘நம்பர் ஒன்’ நடிகை என்கிறார்களே… என்றால் நடிகை சமந்தா ரொம்ப டென்ஷனாகி விடுகிறார். நான் பலமுறை சொல்லிவிட்டேன். நம்பர் ஒன் நடிகை என்ற அந்தஸ்தில் எனக்கு நம்பிக்கை இல்லை.

ஹீரோவுக்கும், ஹீரோயினுக்கும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் கண்டம்தான். இந்த வெள்ளிக்கிழமை நம்பர் ஒன் நடிகை என்று கொண்டாடப்படும் நடிகை, அடுத்த வெள்ளிக்கிழமை அந்த இடத்தை இழந்து விடுகிறார் என்கிற சமந்தாவின் பேச்சில் தத்துவம் தாண்டவமாடுகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி