Month: December 2014

‘லிங்கா’ படத்தின் வசூல் பிரச்சனைக்கு பதில் அளித்த இயக்குனர்!…‘லிங்கா’ படத்தின் வசூல் பிரச்சனைக்கு பதில் அளித்த இயக்குனர்!…

சென்னை:-சமீபத்தில் டிஸ்டிபியூட்டர் பிரச்சனைகளை கேள்வி பட்டேன். அதுக்கும் எனக்கும் சம்மந்தமே கிடையாது. ஆனால் வேறு சிலர் மூலமாக நான் விசாரித்ததில் அவர்கள் யார் என்றே தெரியாது. சில டிஸ்டிபியூட்டர்கள் பணம் பாக்கி வைத்துள்ளனர் என்று கூறுகின்றனர். நான் சிட்டி டிஸ்டிபியூட்டர்களிடம் கூட

சோனியா காந்தி உடல் நலம் தேறுகிறார் – மருத்துவர்கள் தகவல்!…சோனியா காந்தி உடல் நலம் தேறுகிறார் – மருத்துவர்கள் தகவல்!…

புதுடெல்லி:-காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி சுவாசக்குழாய் தொற்று மற்றும் சுவாசக்கோளாறு காரணமாக டெல்லியில் உள்ள சர் கங்காராம் மருத்துவமனையில் நேற்று முன்தினம் அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர் அருப் குமார் தலைமையிலான மருத்துவ குழுவினர் சோனியாவுக்கு சிகிச்சை அளித்து வருகிறார்கள். அவரது உடல்நிலை

உலக சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன்: அரை இறுதியில் சாய்னா நேவால்!…உலக சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன்: அரை இறுதியில் சாய்னா நேவால்!…

துபாய்:-உலகின் 8 முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள உலக சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் தொடர் துபாயில் நடந்து வருகிறது. இதில் ‘ஏ’ பிரிவில் இடம் வகித்த இந்திய வீராங்கனை சாய்னா நேவால் நேற்று தனது கடைசி லீக்கில் தென் கொரியா வீராங்கனை

பி.கே (2014) திரை விமர்சனம்…பி.கே (2014) திரை விமர்சனம்…

வேற்றுக்கிரகவாசியான பிகே (அமீர் கான்). எதிர்பாராதவிதமாக, ராஜஸ்தானில் தரையிறங்குகிறார். அங்கு அவருக்கு ஸ்பேஸ்ஷிப் உடனான தொடர்பு துண்டிக்கப்படுகிறது. இதையடுத்து, இந்த பூமியில் வாழவே, அமீர் கான் திட்டமிடுகிறார். அவரது மேனரிசம் மற்றும் அதீத அறிவு, இந்த பூமியில் பாரம்பரியமாக கடைபிடிக்கப்பட்டு வரும்,

நடிகர் அஜித்தை கவிழ்க்க சதி?…நடிகர் அஜித்தை கவிழ்க்க சதி?…

சென்னை:-திரையுலகில் யார் வம்பிற்கும் போகாதவர் நடிகர் அஜித். ஆனால், தேவையில்லாமல் அவரை சீண்டிப்பார்க்க எப்போதும் ஒரு குரூப் இருந்து வருகிறது. அந்த வகையில் பொங்கலுக்கு ‘என்னை அறிந்தால்’ வரும் என முன்பே கூறிய நிலையில், தற்போது இந்த ரேஸில் காக்கிசட்டை கலந்துள்ளது.

சுற்றுலா (2014) திரை விமர்சனம்…சுற்றுலா (2014) திரை விமர்சனம்…

நாயகன் மிதுன், பிரஜன், ஸ்ரீஜி, அங்கிதா அனைவரும் ஒரே கல்லூரியில் படித்தவர்கள். ஆனால், வேறு வேறு வேலைகள் செய்து வருகிறார்கள். இதற்கிடையில், நாயகன் மிதுனும், நாயகி சான்ட்ராவும் ஒருவரையொருவர் காதலித்து வருகிறார்கள். தனது காதலி சான்ட்ராவை ஊட்டிக்கு அழைத்துச் சென்று அங்கு

அரசியல் கட்சி தற்கொலைக்கு சமம் – நடிகர் விஜய் அதிரடி முடிவு!…அரசியல் கட்சி தற்கொலைக்கு சமம் – நடிகர் விஜய் அதிரடி முடிவு!…

சென்னை:-தென்னிந்திய சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் கிங் என்றால் நடிகர் விஜய் தான். இவர் சில காலங்களாக அரசியலில் கால் பதிப்பதற்காக சில முன்னோட்ட வேலைகளை செய்து வந்தார். ஆனால், தற்போது அவரது தந்தை விஜய்க்கு, அரசியல் எல்லாம் தற்போதைக்கு வேண்டாம், அதிலும்

பெண்கள் ஜீன்ஸ் அணியவும், செல்போன் பயன்படுத்தவும் தடை – பீகார் பஞ்சாயத்து உத்தரவு!…பெண்கள் ஜீன்ஸ் அணியவும், செல்போன் பயன்படுத்தவும் தடை – பீகார் பஞ்சாயத்து உத்தரவு!…

பாட்னா:-பீகார் மாநிலம், கோபால்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமப்பஞ்சாயத்து, வரும் ஜனவரி முதல் தேதியில் இருந்து தங்கள் கிராமத்தை சேர்ந்த பெண்கள் ஜீன்ஸ் பேண்ட்களை அணியவும், செல்போன் பயன்படுத்தவும் தடை விதித்துள்ளது. இவை இரண்டும் பெண்களிடையே மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் தாக்கத்தை ஏற்படுத்துவதால்

பிசாசு (2014) திரை விமர்சனம்…பிசாசு (2014) திரை விமர்சனம்…

நாயகன் நாகா ஒரு வயலின் இசை கலைஞர். இவர் சினிமாவில் பாடல்களுக்கு இசையமைக்கும் பணியை செய்து வருகிறார். ஒருநாள் நாகா காரில் சென்று கொண்டிருக்கும் போது வழியில் ஒரு விபத்தை பார்க்கிறார். அந்த விபத்தை நாகா நேரில் சென்று பார்க்கும்போது நாயகி

யூடியூபில் அனிருத்தின் இசைத்திருட்டு வீடியோ!…யூடியூபில் அனிருத்தின் இசைத்திருட்டு வீடியோ!…

சென்னை:-இளம் இசையமைப்பாளர்களில் குறுகிய காலத்திலேயே மிகப்பெரிய உயரத்தைத்தொட்டவர் அனிருத். சமீபகாலமாக அனிருத் இசையமைத்த பல பாடல்கள் அவருடைய ஒரிஜினல் சரக்கு இல்லை என்று விமர்சிக்கப்பட்டு வருகிறது. பாடலுக்கு மட்டுமல்ல, பின்னணி இசைக்கும் வெளிநாட்டு படங்களிலிருந்தும், ஆல்பங்களிலிருந்தும் சுட்டுத்தான் இசையமைத்து வருகிறார் என்ற