Month: December 2014

ஆந்திராவில் ‘லிங்கா’ படம் மீது புதிய புகார்!…ஆந்திராவில் ‘லிங்கா’ படம் மீது புதிய புகார்!…

சென்னை:-‘லிங்கா’ படம் ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களிலும் வெளியாகியது. அங்கு படம் எதிர்பார்த்த வசூலைப் பெறவில்லை என்றாலும், இதுவரை எந்த வினியோகஸ்தரோ, திரையரங்கு உரிமையாளரோ புகார் அளித்ததாக இதுவரை எந்தத் தகவலும் வரவில்லை. ஆனால், படத்தில் இடம் பெற்றுள்ள ஒரு காட்சியைப் பற்றி

ஹாலிவுட் படத்துடன் இணைந்த ‘ஐ’ திரைப்படம்!…ஹாலிவுட் படத்துடன் இணைந்த ‘ஐ’ திரைப்படம்!…

சென்னை:-ஷங்கர் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள ‘ஐ’ படத்தின் டிரைலர் வெளியாகி, அனைவரையும் வியக்க வைத்துள்ளது. இந்நிலையில், இப்படத்தின் டீசரை, ஹாலிவுட்டில் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் தி ஹாப்பிட் (The Hobbit. The Battle of Five Armies) என்ற படத்துடன் இணைத்து வெளியிட

உலக அளவில் ஜிகர்தண்டா படத்திற்கு கிடைத்த கௌரவம்!…உலக அளவில் ஜிகர்தண்டா படத்திற்கு கிடைத்த கௌரவம்!…

சென்னை:-‘ஜிகர்தண்டா’ திரைப்படம் சில மாதங்களுக்கு முன் வெளிவந்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அதிலும் குறிப்பாக பாபி சிம்ஹாவின் நடிப்பு எல்லோரையும் மிரட்டியது. தற்போது பிரபல வெளி நாட்டு வெப்சைட் ஒன்றில் இந்த வருடத்தில் குறைந்தது 1000 ஓட்டுகள் வாங்கி அதிக மதிப்பெண்

180 ஒளி ஆண்டு தொலைவில் பூமியை போன்று புதிய கிரகம்!…180 ஒளி ஆண்டு தொலைவில் பூமியை போன்று புதிய கிரகம்!…

வாஷிங்டன்:-அமெரிக்காவின் ‘நாசா’ விண்வெளி மையம் ‘கெப்லர்’ என்ற விண்கலத்தை அனுப்பியுள்ளது. இதற்கு கே2 மிஷன் என பெயரிடப்பட்டுள்ளது. அது விண்வெளியில் பறந்து அண்டத்தில் உள்ள புதிய கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களை கண்டுபிடித்து ஆச்சரியத்தில் ஆழ்த்தி வருகிறது. இந்நிலையில் தற்போது ‘கெப்லர்’ விண்கலம்

நடிகர் அஜீத், விஷால் படங்கள் மோதல்!…நடிகர் அஜீத், விஷால் படங்கள் மோதல்!…

சென்னை:-நடிகர் அஜீத்தின் ‘என்னை அறிந்தால்’ மற்றும் நடிகர் விஷால் நடிக்கும் ‘ஆம்பள’ படமும் பொங்கலுக்கு மோத வருகின்றன. இரு படங்களின் படப்பிடிப்புகளும் இறுதி கட்டத்தில் உள்ளது. அஜீத் படத்தை கௌதம்மேனன் இயக்குகிறார். அனுஷ்கா, திரிஷா நாயகிகளாக நடிக்கின்றனர். விஷால் படத்தை சுந்தர்.சி

நடிகர் விஜய் தான் நம்பர் 1 – ஆதாரத்துடன் நிருபித்த ரசிகர்கள்!…நடிகர் விஜய் தான் நம்பர் 1 – ஆதாரத்துடன் நிருபித்த ரசிகர்கள்!…

சென்னை:-தமிழ் சினிமாவில் முதல் இடத்திற்கான போட்டி விஜய், அஜித்திடம் கூட இருக்குமா?… என்று தெரியவில்லை, ஆனால், அவர்களது ரசிகர்கள் சமூக வலைத்தளங்களின் போட்டி போட்டு வருகின்றனர். இந்நிலையில் சில நாட்களுக்கு முன் விஜய் தான் தென்னிந்தியாவில் அதிக இணையத்தில் தேடிய நபர்

சென்னையில் மட்டும் எல்லை மீறி நடந்து கொள்வேன் – நடிகை சமந்தா!…சென்னையில் மட்டும் எல்லை மீறி நடந்து கொள்வேன் – நடிகை சமந்தா!…

சென்னை:-சென்னை தவிர மற்ற நகரங்களில் இருக்கும்போது தான் கட்டுப்பாடாக இருப்பதாகவும், ஆனால் சென்னைக்கு வந்தபிறகு என்னால் கட்டுப்பாடாக இருக்க முடியாமல் எல்லை மீறிவிடுவதாகவும் நடிகை சமந்தா தன்னுடைய டுவிட்டரில் தெரிவித்துள்ளார். நடிகை சமந்தா தற்போது கடுமையான டயட்டில் இருக்கின்றாராம். ஐதராபாத் உள்பட

வாத்துகள் கடக்க காரை நிறுத்திய பெண்ணுக்கு ஜெயில்!…வாத்துகள் கடக்க காரை நிறுத்திய பெண்ணுக்கு ஜெயில்!…

மாண்ட்ரியல்:-கனடாவில் மாண்ட்ரியல் பகுதியை சேர்ந்த பெண் எம்மா சொர்னோபாஜ் (25). சம்பவத்தன்று இவர் அங்குள்ள நெடுஞ்சாலையில் கார் ஓட்டி வந்தார். அப்போது சில வாத்துகள் ரோட்டை கடந்து கொண்டிருந்தன. எனவே, அவற்றுக்கு வழி விடுவதற்காக காரை நடுரோட்டில் திடீரென நிறுத்தினார். அப்போது

‘ஐ’ திரைப்பட டிரைலர் சாதனை!…‘ஐ’ திரைப்பட டிரைலர் சாதனை!…

சென்னை:-இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடிப்பில் அனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்து கொண்டிருக்கும் திரைப்படம் தான் ‘ஐ’. இப்படத்தின் டிரைலர் நேற்று வெளிவந்தது. டிரைலர் வந்த 36 மணி நேரத்தில் சுமார் 16 லட்சம் ஹிட்ஸை தாண்டியுள்ளது. மேலும் 34,000 லைக்ஸுகளை

‘லிங்கா’ பற்றி அவதூறு பரப்பினால் சட்டப்படி நடவடிக்கை!…‘லிங்கா’ பற்றி அவதூறு பரப்பினால் சட்டப்படி நடவடிக்கை!…

சென்னை:-‘சூப்பர் ஸ்டார்’ ரஜினி நடித்த லிங்கா படத்தின் வசூல் குறைந்து விட்டதாகவும், மக்களிடம் போதிய வரவேற்பு இல்லை என்றும். படம் வாங்கிய விநியோகஸ்தர்கள் நஷ்டம் அடைந்திருப்பதாகவும் செய்திகள் வெளியானது. இதனை படத்தை வாங்கி திரையிட்டிருக்கும் வேந்தர் மூவீஸ் மறுத்துள்ளது. இது தொடர்பாக